மன்னார் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
|குறிப்பு=* கணிக்கப்பட்டவை
}}
'''மன்னார் மாவட்டம்''' [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தின்]] 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கைத்தீவின்இலங்கைத் தீவின் வடமேற்குத் திசையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கே [[கிளிநொச்சி மாவட்டம்|கிளிநொச்சி மாவட்டமும்]], வடகிழக்கே [[முல்லைத்தீவு|முல்லைத்தீவு மாவட்டமும்]] கிழக்கே [[வவுனியா மாவட்டம்|வவுனியா மாவட்டமும்]], தென்கிழக்கே [[அனுராதபுரம் மாவட்டம்|அனுராதபுர மாவட்டமும்]], தெற்கே [[புத்தளம் மாவட்டம்|புத்தளம் மாவட்டமும்]] எல்லைகளாக அமைந்துள்ளன. மேற்கே [[மன்னார் குடாக்கடல்]] எல்லையாக அமைந்துள்ளது.
 
இதன் தலைநகரம் [[மன்னார்]] நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக [[வன்னித் தேர்தல் மாவட்டம்|வன்னி தேர்தல் மாவட்டத்தில்]] உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 5 [[வட்டச் செயலாளர் பிரிவு, இலங்கை|வட்டச்செயளாலர் பிரிவுகளாக]] பிரிக்கப்பட்டுள்ளது.
* பாலம்பிட்டி முத்துமாரியம்மன் கோயில்
* தலைமன்னார் முத்துமாரியம்மன் கோயில்
* மன்னார் சித்தி விநாயகர் கோயில்
* சிலாவத்துறை அம்மன் கோயில்
* சின்னக்கரிசல் பிள்ளையார் கோயில்
* பள்ளிமுனை புனித லூசியா தேவாலயம்
* மன்னார் புனித செபஸ்தியார் தேவாலயம்
* மன்னார் மரியன்னை தேவாலயம்
* பேசாலை வெற்றிநாயகி ஆலயம்
* [[புனித அந்தோனியார் ஆலயம் கறுக்காக்குளம்]]
2,444

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3391350" இருந்து மீள்விக்கப்பட்டது