விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
:* மின்னஞ்சலில்லாமல் பதிவுசெய்த பயனர் ஒருவரது திருத்தங்கள் இருமுறைக்கும் மேல் மீளமைக்கப்பட்டால், தானாகவே மின்னஞ்சலைக் கொடுக்கச் சொல்லி கணக்கினைத் தற்காலிகத் தடையினை இடலாம்.
:* ஒருவரைப் பொதுவாகத் தடை செய்யாமல் ஒரு தாய்ப்பகுப்பின் கீழுள்ள கட்டுரைகளுக்கு மட்டும் தடை செய்யலாம். இதனால் அவர் விரும்பும் மற்ற துறைகளில் எழுதமுடியும்.
:* புதுப்பக்கங்களுக்கே சுற்றுக்காவலுள்ளது. பொதுவான திருத்தங்களுக்கு இல்லை எனவே பொதுவாக ஒரு பயனர்கள் விரும்பினால் ஒரு கட்டுரையை குறிப்பிட்ட வரிகளைத் தேர்வு செய்து அதை மீளாய்வு செய்யச் சொல்லி கருத்திட வாய்ப்பளிக்கலாம்(Highlight and raise concern). -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 10:59, 14 சனவரி 2022 (UTC)
:* துப்புரவுப் பணிகளின் போதோ பின்தொடர வேண்டியவற்றின் போதோ சில பணிகளை எதிர்காலத்தில் கவனிக்கவேண்டிய தேவைகள் உள்ளன. அதனால் விக்கிக்குள்ளே பயனரின் தனிப்பயன்பாட்டிற்கான நினைவூட்டல் வசதி வேண்டும்.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 10:59, 14 சனவரி 2022 (UTC)
 
:* புகுபதிகை செய்யாமல் தொகுக்க முற்படும் புதியவர்களின் தொகுப்புகளை சேமிப்பதற்கு முன்னர் புகுபதிகை செய்யச் சொல்லி உடனடியாக தானாகவே அறிவிப்பை வெளியிடலாம்--[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 11:36, 14 சனவரி 2022 (UTC)
:{{ping|AntanO|Gowtham Sampath|Arularasan. G|கி.மூர்த்தி}} இது வரை எங்களுடன் இணைந்து பணிபுரிய இசைந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்! இன்று வரை எங்களுக்குப் பதிலளித்திருக்கும் பதிப்பாசிரியர்களுக்கு கூடுதல் விவரங்களுடன் மின்னஞ்சலில் தகவல் அனுப்பவிருக்கிறோம். உங்கள் பொன்னான நேரத்திற்கும் பின்னூட்டக் கருத்துக்களுக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் [[பயனர்:Samwalton9 (WMF)|Samwalton9 (WMF)]] ([[பயனர் பேச்சு:Samwalton9 (WMF)|பேச்சு]]) 10:39, 26 சனவரி 2022 (UTC)
::பிப்ரவரி 27 அன்று சாம் நம்முடன் கலந்துரையாடல் செய்ய அழைத்துள்ளார். பொதுவான தொழில்நுட்பப் பரிந்துரைகள் இருந்தாலும் மேலே விவாதித்த மட்டுப்பாட்டுக் கருவிகள் சார்ந்தோ தங்கள் ஆலோசனைகளை வழங்கலாம். தமிழிலேயே கலந்துரையாடலாம் மொழிபெயர்ப்பாளர் வசதியும் உண்டு. இன்னும் கூட்ட இலக்கத்தை அவர் பகிரவில்லை. கிடைத்தவுடன் பகிர்கிறேன். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:43, 18 பெப்ரவரி 2022 (UTC)