துணைவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நடிகர்கள் பட்டியல்
சிNo edit summary
வரிசை 20:
| budget =
}}
'''''துணைவன்''''' (''Thunaivan'') 1969 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் [[தமிழகத் திரைப்படத்துறை|இந்தியத் தமிழ்]] இந்து பக்தித் திரைப்படம் ஆகும். [[எம். ஏ. திருமுகம்]] இயக்கிய இத்திரைப்படத்தை [[சாண்டோ சின்னப்பா தேவர்]] தயாரித்திருந்தார். [[கே. வி. மகாதேவன்]] இசையில் வெளிவந்தது.<ref name=Book1>{{cite book|last1=Dhananjayan|first1=G|title=PRIDE OF TAMIL CINEMA: 1931 TO 2013|date=2014|publisher=Blue Ocean Publishers|isbn=978-93-84301-05-7|pages=210–211|url=https://books.google.com/books?id=e07vBwAAQBAJ&pg=PA210&lpg=PA210&dq=Thunaivan+Thirumugam&source=bl&ots=ajcfI_wXQJ&sig=-PBL_trF8qPq9VIfUyDLPKx6BRo&hl=en&sa=X&ved=0CFEQ6AEwDGoVChMIsKvT-9_AxwIVTNGACh2spALT#v=onepage&q=Thunaivan%20Thirumugam&f=false|accessdate=24-08-2015}}</ref> [[ஏ. வி. எம். ராஜன்]], [[சௌகார் ஜானகி]] ஆகியோருடன், [[மேஜர் சுந்தரராஜன்]], [[நாகேஷ்]], [[சச்சு]], [[வெண்ணிற ஆடை நிர்மலா]], [[கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்|சுந்தராம்பாள்]] ஆகியோர் நடித்திருந்தனர். [[முருகன்]] பாத்திரத்தில் நடித்த [[ஸ்ரீதேவி]] இத்திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.<ref>{{cite web|title=Sridevi returns to Tamil cinema with ‘Puli’|url=http://www.thehindu.com/entertainment/sridevi-returns-to-tamil-cinema-with-puli/article6753669.ece|publisher=The Hindu|accessdate=24 August 2015}}</ref><ref>{{Cite news|url=http://www.thehindu.com/entertainment/movies/english-vinglish-was-my-accidental-return/article19210882.ece|title=‘English Vinglish was my accidental return’|work=The Hindu|access-date=2017-07-31|language=en}}</ref> இத்திரைப்படத்தில் முதல் பகுதி கருப்பு-வெள்ளையிலும், மீதிப் பகுதி ஈஸ்ட்மன் வண்ணத்திலும் தயாரிக்கப்பட்டது.<ref name=Book1 /> இதன் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றன. [[கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்|சுந்தராம்பாள்]] பாடிய பாடல் அவருக்கு [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருதைப்]] பெற்றுக் கொடுத்தது. இப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வணிக ரீதியில் பெரும் வெற்றி பெற்றது.{{sfn|Dhananjayan|2014|page=211}}
 
== நடிகர்கள் ==
* [[ஸ்ரீதேவி (நடிகை)|ஸ்ரீதேவி]] - முருகனாக (சிறப்புத் தோற்றம்)
* [[ஏ. வி. எம். ராஜன்]] - வேலாயுதம்
* [[சௌகார் ஜானகி]] - மரகதம்
* [[மேஜர் சுந்தர்ராஜன்]] - மரகதத்தின் தந்தை
வரிசை 33:
* [[கிருபானந்த வாரியார்]]
* [[வி. எஸ். ராகவன்]] ஒரு வியாபாரி (சிறப்புத் தோற்றம்)
* [[சாண்டோ சின்னப்பா தேவர்|சாண்டோ எம். எம். ஏ. சின்னப்பசின்னப்பா தேவர்]] - கிருபானந்த வாரியரின் உதவியாளர்
* [[செந்தாமரை (நடிகர்)|செந்தாமரை]]
* கே. குருசாமி
"https://ta.wikipedia.org/wiki/துணைவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது