தமிழ் இணையக் கல்விக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
ref
வரிசை 11:
|faculty =
|chairman = நீரஜ் மிட்டல் இ.ஆ.ப.<ref name="chairman">{{cite web|url=http://www.tamilvu.org/ta/content/%E0%AE%A4%E0%AE%87%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D|title=தமிழ் இணையக் கல்விக்கழகத் தலைவர்கள் பட்டியல் }}</ref>
|director = முனைவர். வீ. ப. ஜெயசீலன் இ.ஆ.ப.<ref>{{cite web|url=http://www.tamilvu.org/ta/content/%E0%AE%A4%E0%AE%87%E0%AE%95%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D|title=தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர்களின் பட்டியல்}}</ref> <br />இயக்குநர்
|dean =
|head_label =
வரிசை 30:
|mascot =
|nickname =
|type =தமிழ் இணைய வழி
|affiliations =
|website = {{url|https://www.tamilvu.org}}
வரிசை 36:
}}
[[படிமம்:Tamil Virtual Academy.jpg|thumb|தமிழ் இணையக்கல்விக்கழகப் பெயர்ப்பலகை]]
'''தமிழ் இணையக் கல்விக்கழகம்''' (முந்தைய பெயர் :'''தமிழ் இணையப் பல்கலைக்கழகம்''') உலகின் பல பகுதிகளில் வாழும் [[தமிழ்|தமிழர்களின்]] மரபுகளையும் பண்பாட்டையும் காக்கவும் அவர்களது இலக்கியத் தொடர்பினை நீட்டிக்கவும் [[பெப்ரவரி 17|17 பிப்ரவரி]] [[2001]]ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.<ref>{{cite web|url=https://tamilnation.org/digital/tamilvu.htm|title=தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தொடக்க விழா|work=tamilnation.org}} {{ஆ}}</ref> [[இந்தியா]]வில் இணையவழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் உலகளாவிய கல்விக்காக நிறுவப்பட்ட முதல் மற்றும் இணையில்லா அமைப்பாக இது விளங்குகிறது. [[1999]]ஆம் ஆண்டு நடைபெற்ற [[இரண்டாம் தமிழ் இணைய மாநாடு|இரண்டாம் தமிழ் இணைய மாநாட்டின்]] நிறைவு விழாவில் இதற்கான அறிவிப்பினை அப்பொழுதைய [[தமிழக முதல்வர்]] [[மு.கருணாநிதி]] அறிவித்தார்.<ref>{{cite web|url=https://www.youtube.com/watch?v=8NlKObAzh8E|title=தமிழ் இணைய மாநாடு 1999 யூடியூப் காணொலி}}</ref><ref>http://uttamam.org/papers/tic1999.pdf</ref> தமிழ் இணையப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு, ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது.
 
== கல்வித்திட்டம் ==
 
இக்கழகத்தின் பணித்திட்டம் இணையவழிக் கல்வித்திட்டங்கள், மின் நூலகம், கணித்தமிழ் வளர்ச்சி எனப் பலவற்றைக் கொண்டுள்ளது. கல்வித்திட்டத்தின் கீழ் சான்றிதழ்க் கல்வி மூன்று நிலைகளில் (அடிப்படை, இடைநிலை மற்றும் உயர்நிலை) வழங்கப்படுகிறது. தவிர, தமிழ் மொழி இளங்கலைப் பட்டப்படிப்பும் அளிக்கப்படுகிறது. [[தஞ்சாவூர்|தஞ்சையிலுள்ள]] [[தமிழ்ப் பல்கலைக்கழகம்|தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்]] வழியே தமிழ் முதுகலைப் பட்டமும் வழங்கப்படுகிறது.
 
== நூலகம் ==
 
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகம், தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்ந்து, பயில்வோர் மற்றும் உலகு தழுவி வாழும் [[தமிழர்]]கள் அனைவரது பயன்பாட்டிற்காகவும் உருவமைக்கப்பட்டுள்ளது
வரிசை 51:
சுவடிக் காட்சியகம் எனும் பிரிவில் மின்னுருவாக்கப்பட்ட ஓலைச் சுவடிகளைக் காணலாம்.
 
பண்பாட்டுக் காட்சியகம் எனும் பிரிவில் தமிழ் நாடு|தமிழ் நாட்டின் திருத்தலங்கள் திருவிழாக்கள் லரலாற்றுச் சின்னங்கள் கலைகள் விளையாட்டுகள் திருக்கோவில் சாலை வரைப்படங்கள் உள்ளன
 
தமிழிணையம்-மின்னூலகம் எனும் பிரிவு தனி இணையத்தளத்துடன் செயல்படுகிறது <ref>{{cite web|url=http://www.tamilvu.org/ta/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D|title=நூலகம்|accessdate=21-09-2021}}</ref>
 
== மின் நூலகம் ==
இந்த மின் நூலகம் அரிய நூல்கள் [[நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள்|நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்]] [[தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்|தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நூல்கள்]] ஆய்விதழ்கள் பருவ இதழ்கள் சுவடிகள் ஆகியவற்றை கொண்டுள்ளது <ref>{{web cite|url=https://www.tamildigitallibrary.in/about.php|title=மின் நூலகத்தைப் பற்றி|accessdate=17-09-2021}}</ref> இம்மின்னூலகம் 2015-162015–16 ஆண்டுக்கான தமிழ்நாடு புதுமை முயற்சி திட்டத்தின் (Tamil Nadu Innovation Initiatives - TANII) கீழ் ₹100 கோடியில் தொடங்கப்பட்டது இதை அப்பொழுதைய [[தமிழக முதல்வர்]] [[எடப்பாடி க. பழனிசாமி]]யால் [[அக்டோபர் 11]] [[2017]] இல் தொடங்கி வைக்கப்பட்டது <ref name="it">{{cite web|url=https://it.tn.gov.in/en/node/47|title=தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை|accessdate=17-09-2021}} {{ஆ}}</ref> <ref name="dinamani">{{cite news |title=தமிழ் குறித்த தகவல்களை அள்ளித்தரும் இணைய கல்விக் கழகம்: கூடுதல் வசதிகள் அறிமுகம் |url=https://www.dinamani.com/tamilnadu/2018/jan/08/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2840684.html |accessdate=04-12-2021 |publisher=[[தினமணி]] |date=[[சனவரி 8]] [[2018]]}}</ref> <ref>{{cite web|url=https://www.youtube.com/watch?v=CmIlcYH8fao |title=தமிழிணையம் - மின்னூலகம் ஓர் அறிமுகம் - யூடியூப் காணொலி |accessdate=3-12-2021}}</ref>
 
== கணித்தமிழ் வளர்ச்சி ==
 
கணித்தமிழின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கானப் பணிகளையும் இப்பல்கலைக்கழகம் கீழ்கண்ட அமைப்புகளைக் கொண்டு மேற்பார்வையிட்டு வருகிறது.
 
கணித்தமிழின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கானப் பணிகளையும் இப்பல்கலைக்கழகம் கீழ்கண்ட அமைப்புகளைக் கொண்டு மேற்பார்வையிட்டு வருகிறது.
=== தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி ===
தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி (Tamil Software Development Fund - TSDF) என்பது தமிழில் புதிதாக மென்பொருள் உருவாக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள மென்பொருளை மேம்படுத்தவோ நினைக்கும் ஒரு நிறுவனத்திற்கோ அல்லது தனி மனிதற்கோ வழங்கப்படும் நிதியாகும்
 
இந்நிதி [[தமிழ் நாடு]] மற்றும் [[புதுச்சேரி]]யில் உள்ள நிறுவனத்திற்கும் அல்லது இந்திய அரசின் உதவியோடு இந்தியாவில் எப்பகுதியிலிருந்தும் செயல்படும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் <ref>{{cite web|url=http://www.tamilvu.org/ta/tsdf-html-cwtamcat-341367|title=தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி|accessdate=20-09-2021}}</ref>
 
* [http://www.tamilvu.org/tsdf/html/cwswcert.htm தமிழ் மென்பொருள் சான்றிதழ் ]
=== கணித்தமிழ்ப் பேரவை ===
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பரப்புரை அலகே கணித்தமிழ்ப் பேரவை ஆகும் .கல்லூரிகள்தோறும் கணித்தமிழ்ப் பேரவை என்பது [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசின்]] கொள்கை முடிவு ஆகும்.கணித்தமிழ்ப் பேரவையானது, இணையத்தில் தமிழின் பங்களிப்பை வளப்படுத்துதல், வலுப்படுத்துதல் கணித் தமிழ் மற்றும் தமிழ் பயன்பாட்டு மென்பொருள்களை உருவாக்கம் செய்ய ஊக்குவித்தல்/ மாணவர்களுக்கு அகநிலை பயிற்சி அளித்தல் கணிப்பொறியில் தமிழ் உள்ளீட்டு பயிற்சியினை ஆசிரியர்கள், மாணவர்கள், கணிப்பொறி ஆர்வலர்களுக்கு வழங்குதல் [[கட்டற்ற மென்பொருள்]] பயன்பாட்டை முன்னெடுத்தல் கணித்தமிழ்த் திருவிழா நடத்துதல் தமிழ் மென்பொருள், குறுஞ்செயலி உருவாக்கம், மின் உள்ளடக்கப் பயிற்சி வழங்குதல் கணித்தமிழ் சார்ந்த பயன்பாட்டை ஊக்குவிக்க கோடை கால முகாம் நடத்துதல் கலைக்களஞ்சிய உருவாக்கம் ஆகியனவற்றை இலக்குகளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.<ref>{{cite web|url=http://www.tamilvu.org/ta/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88|title=கணித்தமிழ்ப் பேரவை|accessdate=20-09-2021}}</ref>
முதல் கணித்தமிழ்ப் பேரவை [[மதுரை]] [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|காமராஜர் பல்கலைக்கழகத்தில்]] அப்பொழுதைய தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் [[த. உதயச்சந்திரன்|த. உதயச்சந்திரனால்]] [[செப்டம்பர் 5]] [[2015]] இல் தொடங்கி வைக்கப்பட்டது <ref>{{cite web|url=http://kanitamilpperavai.blogspot.com/2016/11/blog-post_14.html|title= முதல் கணித்தமிழ்ப் பேரவை தொடக்கம்|accessdate=20-09-2021}}</ref>
 
== பல்கலைக்கழகமாக தகுதிஉயர்வு ==
 
தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் மொழியில் இலக்கண இலக்கியங்களையும், தமிழ் மொழி வரலாறு, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றைப் பயில விரும்புவோரின் தேவைகளை நிறைவு செய்வதற்கு உதவும் வகையில் இந்நிறுவனம் பிற பல்கலைக்கழகங்களுக்கு நிகராக முழுமையான பல்கலைக்கழகமாக நிலை உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் [[மு.கருணாநிதி]] அறிவித்தார். அதற்கான சட்டம் இயற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
வரிசை 80:
ஆகியவை புகைப்படங்களாக எடுக்கப்பட்டு தேவையான [[மீதரவு]]டன் (Meta data) நிலையான வடிவத்தில் இத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றார்
 
[[அக்டோபர் 11]] [[2017]] இல் அப்பொழுதைய [[தமிழக முதல்வர்]] [[எடப்பாடி க. பழனிசாமி]]யால் தொடங்கி வைக்கப்பட்டது தொல்லியல் மற்றும் வரலாற்று தளங்களின் புகைப்படத்துடன் கூடிய மேலதிக ஆவணங்கள் இத்தளத்தில் நாள்தோறும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன <ref name="it" /> இத்தளம் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் கீழ் உள்ளது <ref name="dinamani" />
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
{{commonscatCommons category|Tamil Virtual Academy|தமிழ் இணையக் கல்விக்கழகம்}}
* [https://www.tamilvu.org/ தமிழ் இணையக் கல்விக்கழகம்]
 
* [https://www.tamilvu.org/library/libcontnt.htm நூலகம்]
*[https://www.tamildigitallibrary.in மின் நூலகம்]
*[https://www.tagavalaatruppadai.in தகவலாற்றுப்படை]
* [https://www.tamilvu.org/coresite/download/news_letter/news_Dec_2015.pdf கணித்தமிழ்ப் பேரவை குறித்து தமிழ் இணையக் கல்விக்கழகம் வெளியிட்ட செய்தி மடல்.pdf]
 
{{தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள்}}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள்]]
[[பகுப்பு:இணையவழிக் கல்வி‏‎கல்வி‏]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_இணையக்_கல்விக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது