ஐ.நா. அரபு மொழி நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
|relatedto = [[பன்னாட்டுத் தாய்மொழி நாள்]],
ஐ.நா. சீன மொழி நாள்
[[ஐ.நா. ஆங்கில மொழி நாள்]],
ஐ.நா. பிரஞ்சு மொழி நாள்,
ஐ.நா. போர்த்துக்கேய மொழி நாள்,
ஐ.நா. உருசிய மொழி நாள்
ஐ.நா. எசுப்பானிய மொழி நாள் நாள்

'''ஐநாவின் அரபு மொழி நாள்''' (''UN Arabic Language Day'') ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.<ref name="UNNews">News Release [https://www.un.org/apps/news/story.asp?NewsID=33819 ''UN launches new initiative to promote multilingualism'']. Consulted on 2011-04-23.</ref> ஐநாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு 2010 ஆம் ஆண்டில் பன்மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும் அத்துடன் நிறுவனம் முழுவதும் அதன் ஆறு அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளையும் சமமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவும் இந்த நிகழ்வு தொடங்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டில் ஐநாவின் பொதுச் சபை அரபு மொழியை அதிகாரப்பூர்வ ஐ.நா. மொழியாக அங்கீகரித்த நாள் என்பதால் டிசம்பர் 18 ஆம் தேதியை ஐ.நா. அரபு மொழி நாளளாகநாளாகத் தேர்ந்தெடுத்தது.<ref name="UNNewsE">News Release [https://www.un.org/apps/news/story.asp?NewsID=34469 ''UN marks English Day as part of celebration of its six official languages'']. Consulted on 2011-04-23.</ref>
== மேலும் காண்க ==
* [[பன்னாட்டுத் தாய்மொழி நாள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஐ.நா._அரபு_மொழி_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது