டேச்சு அரசியல் கைதிகள் முகாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
இந்த [[சிறைகள்|சிறைச்சாலை]]யில் 20 லட்சம் கைதிகள் இறந்தனர். அதில் மூன்றில் ஒரு பங்கு [[யூதர்]]கள் எனக்கூறப்படுகிறது. இந்த சிறைச்சாலை போதிய வெளிச்சமின்றி இருட்டறை கூடாரமாக அமைக்கப்பட்டிருந்தது. வெளிச்சக் குறைபாடு, சுகாதாரமின்மை, பசிக்கொடுமையால் பல [[சிறைக்கைதிகள்|கைதிகள்]] [[இறப்பு|இறந்து]] விடுவர். எப்போதாவது [[உணவு]], நோய்வந்தால் போதிய சிகிச்சையளிக்காமை கொட்டகையில் பலரும் அடைக்கப்படுதல், போன்ற கொடுமைகள் மிகச் சாதாரணமாக நிகழும். [[பிணங்கள்]] அடுக்கடுக்காக எடுத்துவந்து கொட்டப்பட்டு இங்குள்ள [[எரிமேடை]]யில் எரிக்கப்படும்.
பலரை விசாரணையில்லாமல் சுடப்பட்டும், தூக்கில் தொங்கவிடப்பட்டும் கொல்லப்படுவர். இவர்களை எரிக்க இங்கேயே இரு எரிமேடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. பலர் [[
[[bg:Дахау (концлагер)]]
|