[[உலகம்|உலகிலேயே]] மிகக் கொடூரமான [[சிறைக்கூடம்சிறை கூடம்|சிறைச்சாலை]] இதுவாகத்தான் இருக்கும். இதை ஒற்றி அமைந்துள்ள [[அவுஷ்விட்ஸ் வதை முகாம்|அவுஷ்விட்ஸ் சிறைச்சாலையை]] ஒப்பிடுகையில் இந்த சிறையிலேயே அதிகமான கொடுமைகள் நடந்ததாக கூறப்படுகிறது. இது மக்கள் நடமாட்டமில்லாத, நகரத்துக்கு வெளியே அமைந்துள்ளதால் இந்த சிறையைப்பற்றி ஜெர்மனி மக்கள் அவ்வளவாக அறியவில்லை. இவ்விடத்தை அணுகவோ, [[புகைப்படம்]] எடுக்கவோ அல்லது விமர்சிக்கவோ அனுமதியில்லை. இங்கு பணிபுரிபவர்களுக்கு சங்கேத எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டது. அது பின்வருமாறு;
''[[கடவுள்|கடவுளே]] என்னை ஊமையாக்கிவிடு டேச்சுக்கு வருவதை விரும்பவில்லை'';