நங்கூரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சிNo edit summary
வரிசை 1:
{{unreferenced}}
<nowiki>{{விளக்கம்}}</nowiki>[[File:Stockless anchor 1 NT.PNG|thumb|right|நங்கூரம் வேலை செய்யும் முறை]]
 
'''நங்கூரம்''' (ஆங்கிலம்:anchor) என்பது நீரில் செல்லும் [[நீரூர்தி|நீரூர்திகளை]] நகராமல் நிறுத்த இடப்படுகின்ற சாதனமாகும். இலத்தின் மொழியில் அன்கோரா என்ற சொல் பிற்காலத்தில் ஆன்கர் என்ற மாறியது. பண்டைக் காலத்தில் பெரிய கற்கள், மணல் மூட்டைகள் போன்றவை இதற்காப் பயன்படுத்தப்பட்டன. பிற்காலத்தில் இரும்பினால் ஆன நங்கூரம் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/நங்கூரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது