இருக்கு வேத கால முனிவர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

487 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==சில முனிவர்களின் தலைமுறைகள்==
வசிட்டரின் தந்தை மித்ரவர்ணன், சகோதரர் அகத்தியர், மகன் சக்தி. விசுவாமித்ரரின் தந்தை காத்தி, தாத்தா குஷிகர், கொள்ளுத்தாத்தா இசிரத். [[பிருகு]]வின் தந்தை வருணன். பரத்துவாசரின் தந்தை [[பிரகஸ்பதி|பிரகசுபதி]], தாத்தா லோகநாமா. கண்வரின் தந்தை கோரர், தாத்தா அங்கிரஸ் ஆவார்.[[காசிபர்|காசிபரின்]] தந்தை [[மரீசி]]. கோதமரின் தந்தை ரகூகன். ரிக்வேதத்தில் குறிப்பிட்டுள்ள [[வசிட்டர்]], [[விசுவாமித்திரர்]], [[கண்வர்]] [[அகத்தியர்]], [[வாமதேவர்]] மற்றும் [[பாரத்துவாசர்]] [[இதிகாசம்|இதிகாச]], [[புராணம்|புராணங்களில்]] வரும் முனிவர்கள் அல்ல.
 
==ரிஷிகளின் பணிகள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3392966" இருந்து மீள்விக்கப்பட்டது