தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி ElangoRamanujamஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 1:
'''தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தல், 2022''', (''2022 Tamil Nadu urban local elections'') [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்|தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்களுக்கான]] உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க, 2022
தமிழ்நாட்டில் உள்ள 21 [[மாநகராட்சி]]களில் 1,374 வார்டு உறுப்பினர்களையும், 138 [[நகராட்சி]]களில் உள்ள 3,843 வார்டு உறுப்பினர்களையும், 490 [[பேரூராட்சி]]களில் உள்ள 7,621 வார்டு உறுப்பினர்களையும் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய 2022 பிப்ரவரி 19 அன்று ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இத்தேர்தலில் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இத்தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்கள் கட்சி சின்னங்களை பயன்படுத்தலாம்.
|