வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
'''ஐக்கிய நாடுகளில் வீட்டோ அதிகாரம்''' (''United Nations Security Council veto power'') எனப்படுவது [[ஐக்கிய நாடுகள்]] பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் [[சீன மக்கள் குடியரசு|சீனா,]] [[பிரான்ஸ்]], [[ரஷ்யா|சோவியத் ஒன்றியம் தற்பொழுது ரஷ்யா]], [[ஐக்கிய இராச்சியம்]] (இங்கிலாந்து), [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்கா]] ஆகிய ஐந்து நாடுகள் கொண்டுள்ள சிறப்பு அதிகாரம் ஆகும். [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] வெற்றிக்கு இந்த 5 நாடுகளின் பங்கு வெளியுலகுக்குவெளியுலகுக்குத் தெரிய வந்ததால் ஐநா அமைக்கப்பட்ட [[1946]] ஆம் ஆண்டு முதல் [[வீட்டோ]] (தடுத்து நிறுத்தும்) அதிகாரம் பெற்ற நாடுகள் என்ற சிறப்பை இந்நாடுகள் பெறுகின்றன. இந்த அதிகாரத்தை ஐ நா பாதுகாப்பு சபையின் [[பச்சை அறிக்கை]]<ref>{{Citation| first= | last=| coauthors=| contribution=ஐ நா gbshshshsjshஅறிக்கை| title=ஐ நா பச்சை அறிக்கை| editor-first=| editor-last=| coeditors=| publisher=ஐ நா பாதுகாப்பு சபை| place=| pages=| date=| year=| id= | contribution-url=http://www.thegreenpapers.com/ww/UNSecurityCouncil.phtml| format=| accessdate=2009-02-05 }}</ref> (The green papers of U N Security Council) தெளிவுபட அறிவித்துள்ளது. இதன் படிஇதன்படி பாதுகாப்பு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் (இதர உறுப்பு நாடுகள்) ஆதரவு பெற்றிருந்தாலும் இந்த 5 நாடுகளின் ஏவரேனும்எவரேனும் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தால் அந்தஅந்தத் தீர்மானம் தோல்வியடையும் என்று ஐ நா சட்ட பிரிவு 27 ல் வரையறுத்துள்ளதுவரையறுக்கப்பட்டுள்ளது.
 
ஐ நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகளின் தேசியக் கொடிகள்:
"https://ta.wikipedia.org/wiki/வீட்டோ_அதிகாரம்_பெற்ற_நாடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது