காக்டெய்ல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
வரிசை 1:
'''காக்டெயில்''' என்பது ஒரு [[மதுபானம்|மதுபானங்கள்]] கலந்த குடிவகையாகும். வழக்கமாக ஒன்றோ, பலவோ மது, [[பழம்]], [[பழரசம்]], [[தேன்]], [[பால்]], சுகந்தவர்க்க வஸ்துìகளும் கலப்படமானது.
 
இவை மேற்கு நாடுகளில் 200 வருடங்களாக செய்யப்படுகின்றன. [[1970]] வரை, காக்டெயில்கள் முக்கியமாக [[ஜின்]], [[விஸ்கி]], [[ரம்]]களுடன் செய்யப்பட்டன. 1970 களிலிருந்து [[வோட்கா]] அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மரபாக காக்டெயில் ஜின்களான கிம்லெட் அல்லது மார்டினி உபயோகத்தை வோட்காவினால் மாற்றியுள்ளார்கள். வாயுபானகங்களான்வாயுபானகங்களான [[சோடா நீர்]], [[டானிக் நீர்]], செல்ஸ்சர் போன்றவையும் கலக்கப் படுகிறன.
 
சர்வதேச வெயிட்டர்கள் சங்கம் பல காக்டெயில்களை ஆமோதிக்கிறது. இவை நான்கு வகைகளாகவகைகளாகப் பிரிக்கப் படுகிறதுபடுகின்றன.
 
== விருந்துக்கு முன் (உலரிய அல்லது மத்திய சுவை) ==
"https://ta.wikipedia.org/wiki/காக்டெய்ல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது