விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
:{{ping|AntanO|Gowtham Sampath|Arularasan. G|கி.மூர்த்தி}} இது வரை எங்களுடன் இணைந்து பணிபுரிய இசைந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்! இன்று வரை எங்களுக்குப் பதிலளித்திருக்கும் பதிப்பாசிரியர்களுக்கு கூடுதல் விவரங்களுடன் மின்னஞ்சலில் தகவல் அனுப்பவிருக்கிறோம். உங்கள் பொன்னான நேரத்திற்கும் பின்னூட்டக் கருத்துக்களுக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் [[பயனர்:Samwalton9 (WMF)|Samwalton9 (WMF)]] ([[பயனர் பேச்சு:Samwalton9 (WMF)|பேச்சு]]) 10:39, 26 சனவரி 2022 (UTC)
::பிப்ரவரி 27 அன்று சாம் நம்முடன் கலந்துரையாடல் செய்ய அழைத்துள்ளார். பொதுவான தொழில்நுட்பப் பரிந்துரைகள் இருந்தாலும் மேலே விவாதித்த மட்டுப்பாட்டுக் கருவிகள் சார்ந்தோ தங்கள் ஆலோசனைகளை வழங்கலாம். தமிழிலேயே கலந்துரையாடலாம் மொழிபெயர்ப்பாளர் வசதியும் உண்டு. இன்னும் கூட்ட இலக்கத்தை அவர் பகிரவில்லை. கிடைத்தவுடன் பகிர்கிறேன். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:43, 18 பெப்ரவரி 2022 (UTC)
:பிப்ரவரி 27 மாலை 5 மணி https://meet.google.com/kyz-bqon-khr கூட்டம் இணைப்பு. இது தமிழ் விக்கிப்பீடியாவில் துப்புரவுப் பணிகளுக்கான தொழில்நுட்ப மேம்பாட்டுப் பரிந்துரைகளுக்கான உரையாடல். நேரமிருந்தால் பொதுவான தொழில்நுட்பப் பரிந்துரைகளையும் முன்வைக்கலாம். தமிழ் விக்கித் தொடர்பான கொள்கை உரையாடல் அல்ல. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கலந்துரையாடலாம். ஆர்வமுள்ள/துப்புரவுப் பணியில் ஈடுபாடுடையவர்கள் அனைவரும் வருக. கவனிக்க:{{ping|AntanO|Gowtham Sampath|Arularasan. G|கி.மூர்த்தி}}-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 13:31, 24 பெப்ரவரி 2022 (UTC)