இலங்கை அரச பயங்கரவாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{ஈழப் போர் காரணங்கள்}}
'''இலங்கை அரசப் பயங்கரவாதம்''' என்பது [[இலங்கை]] வாழ் தம் மக்கள் மீதே இலங்கை அரசு மேற்கொண்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும். இலங்கை [[அரசப் பயங்கரவாதம்]] எனும் போது தமது நாட்டு மக்களுக்கிடையே [[இலங்கை_இனக்கலவரங்கள்|இனக்கலவரங்களை]] ஏற்படுத்துதல், மக்களின் அடிப்படை [[இலங்கையில்_மனித_உரிமைகள்|மனிதவுரிமைகளை மீறுதல்]], சட்டத்திற்கு புறம்பான [[இலங்கையில்_அரச_சித்திரவதை|சித்திரவதைகளுக்கு]] தம் நாட்டு மக்களை உற்படுத்துதல், சட்டத் திட்டங்களை மதிக்க வேண்டிய அரசே சட்டத் திட்டத்திற்கு புறம்பான ஆயுதக் குழுக்களை உருவாக்கி [[இலங்கையில்_ஆட்கடத்தல்களும்_காணாமல்_போதல்களும்|ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள்]] புரிந்து மக்களை அச்சுருத்தலுக்கு உற்படுத்துதல், அடிப்படை சர்வதேச [[இலங்கையில்_மனித_உரிமை_மீறல்கள்|மனிதவுரிமை சட்டங்களை மீறுதல்]], தமது நாட்டு [[இலங்கையில்_பொதுமக்கள்_படுகொலைகள்இலங்கையில் பொதுமக்கள் படுகொலைகள்|பொதுமக்களை படுகொலை]] செய்தல், சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளை மறுத்து, அவர்களை [[இலங்கைத்_தமிழர்_இனவழிப்பு|இனவழிப்பு]] செய்தல் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஒரு அரசு [[இலங்கை]] என்பதால்அரசு தொடர்ந்து வருவதால் இதனைஇலங்கையில் நடப்பது இலங்கை அரசப் பயங்கரவாதம் எனலாம்ஆகும்.
 
[[இலங்கை அரசு]] முன்னெடுத்ததாக குற்றஞ்சாட்டப்படும் பயங்கரவதாச செயற்பாடுகள் '''இலங்கை அரச பயங்கரவாதம்''' எனப்படுகிறது. [[இனப் படுகொலை]]கள், [[ஆட் கடத்தல்]], [[கட்டாய வெளியேற்றம்]], [[சித்ரவதை]], நூலகங்கள் பாடசாலைகள் வைத்தியசாலைகள் மீது குண்டுபோடுதல், சட்டத்துக்கு புறம்ப்பன படை நடவடிக்கைகள் என இலங்கை அரசு அனைத்து வகை பயங்கரவதாத செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுபானமை இன [[ஈழத்தமிழர்]]கள் மீது இந்த பயங்கரவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_அரச_பயங்கரவாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது