அனோ டொமினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:Scriptorium.jpg|frame|[[டயொனிசியஸ் எக்சிகுஸ்]] ''அனோ டொமினி'' ஆண்டுகளைக் கண்டுபிடித்தார்.]]
'''அனொ டொமினி''' ([[இலத்தீன்]]: ''Anno Domini'' இடைபட்ட காலத்தில் இலத்தீன் மொழியில் இவ்வாறு பொருள்பட வழங்கி வந்தனர்.(Anno=Our-அனோ= நமது, Domini=God-டொமினி=கடவுள்), இதன் முழுப் பொருள் கொண்ட வாசகம் ''எம் கடவுளாகிய ஏசு பிறந்த காலத்தில்'' (Anno Domini Nostri Iesu (Jesu) Christi="In the Year of Our Lord Jesus Christ") என்ற இலத்தின் மொழி வாசகத்தின் சுருக்கமே ''அனோ டொமினி''.
'''அனொ டொமினி''' ([[இலத்தீன்]]: ''Anno Domini'' ''(Anno=Our-அனோ= நமது, Domini=God-டொமினி=கடவுள்), [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] [http://en.wikipedia.org/wiki/Anno_Domini AD] என சுருக்கப்பட்டுள்ளது. இதன் தமிழாக்கம் ''கிறிஸ்த்துவுக்கு பின்'' என்பதனால், '''கி.பி.''' அல்லது ''கிபி'' என சுருக்கி வழங்கப்படுகிறது. இது நாசரேத்தூர் [[இயேசு]] பிறந்த ஆண்டை ஆரம்ப ஆண்டாகக் கொண்டு அதன் பிந்திய காலத்துக்கு வழங்கப்படுகிறது.
 
இயேசு கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட (Before Christ=[http://en.wikipedia.org/wiki/Before_Christ BC]) காலம் ''கிறிஸ்த்துவுக்கு முன்'' என்பதை சுருக்கி '''கி.மு.''' அல்லது ''கிமு'' எனத் தமிழில் வழ்ங்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அனோ_டொமினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது