டிரினிடாட் மற்றும் டொபாகோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...
No edit summary
வரிசை 22:
|area_rank = 172வது
|area_magnitude = 1 E9
|area_km2 = 5128
|area_sq_mi = 1979
|percent_water = negligible
|population_estimate = 1,305,000 <!--UN WPP-->
வரிசை 30:
|population_census =
|population_census_year =
|population_density_km2 = 207.8
|population_density_sq_mi = 538.6
|population_density_rank = 47வது
|GDP_PPP = [[அமெரிக்க டாலர்|$]]18.352 [[பில்லியன்]]
வரிசை 57:
}}
 
'''டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு''' (''Republic of Trinidad and Tobago'') என்பது அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் கெறிபியன் பிரதேசத்தில் உள்ள இரு தீவுகளை முதன்மை நிலப்பகுதியாகநிலப்பகுதியாகக் கொண்ட நாடு ஆகும். [[தென் அமெரிக்கா]] நாடான [[வெனீசூலா|வெனீசூலாவின்]] வடகிழக்கே இத்தீவுகள் அமைந்துள்ளன. 'திரினிடாட்' தீவே பெரியதும், பெரும்பான்மையான மக்கள் (96%) வசிக்கின்றதுமான தீவாகும். இவ்விரு தீவுகளுடன் 21 சிறிய தீவுகளும் 'திரினிடாட் டொபாகோ' குடியரசில் அடங்கும்.
 
இத்தீவுகளில் ஆரம்பத்தில், அமெரிக்க முதற்குடிமக்கள் வசித்து வந்தனர். ஐரோப்பிய காலனித்துவத்தின் பின்பு, இங்கு வேலை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட ஆப்பிரிக்க, சீன, போர்த்துகீசிய, இந்திய வம்சாவளியினரே பெரும்பான்மையானவர்கள்.
"https://ta.wikipedia.org/wiki/டிரினிடாட்_மற்றும்_டொபாகோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது