போர்த்துக்கேய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
No edit summary
வரிசை 18:
|nation=9 நாடுகள்
{{flagcountry|ஆபிரிக்க ஒன்றியம்}}
{{flagcountry|ஐரோப்பிய ஒன்றியம்}}
{{flagcountry|தென்னமெரிக்க நாடுகளின் ஒன்றியம்}}
{{flagcountry|மெர்க்கோசுர்}}
[[அமெரிக்க நாடுகளின் சங்கம்]]
[[போர்த்துக்கீச மொழிக் கொண்ட நாடுகளின் அமைப்பு]]
|agency=[[பன்னாட்டு போர்த்துக்கீச மொழி நிறுவனம்]]; [[சி.பி.எல்.பி.]]; [[பிரசில் மொழி அக்காடமி]] ([[பிரசில்]]); [[லிஸ்பன் அறிவியல் அக்காடமி]] ([[போர்த்துகல்]])
|iso1=pt|iso2=por|iso3=por
|iso1=pt|iso2=por|iso3=por}}[[படிமம்:Breve discurso em que se contem a conquista do Reyno de Pegu na Índia Oriental, pelos portuguezes em tempo do Viso-Rey Ayres de Saldanha; sendo capitam Salvador Ribeiro de Souza, chamado Massinga, natural de Guimaraens. Rei do Pegu.JPG|போர்த்துகீசிய மொழி|thumb|180px]][[படிமம்:Pt-Portugues.ogg|thumb|180px|போர்த்துகீசிய ஒலிப்பு]]
|map=Detailed SVG map of the Lusophone world.svg

|iso1=pt|iso2=por|iso3=por}}[[படிமம்:Breve discurso em que se contem a conquista do Reyno de Pegu na Índia Oriental, pelos portuguezes em tempo do Viso-Rey Ayres de Saldanha; sendo capitam Salvador Ribeiro de Souza, chamado Massinga, natural de Guimaraens. Rei do Pegu.JPG|போர்த்துகீசிய மொழி|thumb|180px]][[படிமம்:Pt-Portugues.ogg|thumb|180px|போர்த்துகீசிய ஒலிப்பு]]
[[படிமம்:Pt-Portugues.ogg|thumb|180px|போர்த்துகீசிய ஒலிப்பு]]

'''போர்த்துக்கேய மொழி''' (''Portuguese language'') உலகில் அதிகம் பேசப்படும் [[மொழி]]களில் ஆறாமிடம் வகிக்கிறது. [[இலத்தீன்|இலத்தீனிலிருந்து]] உருவான மொழி. காலனித்துவ காலத்தில் உலகெங்கும் பரவியது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களாலேயே எழுதப்படுகிறது. இது ஒரு மேற்கத்திய ரோமானிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழி ஆகும். [[போர்ச்சுக்கல்]], [[பிரேசில்]], [[கேப் வெர்டெ|கேப் வெர்டே]], [[கினி-பிசாவு]] [[மொசாம்பிக்]], [[அங்கோலா]], [[சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி]] ஆகிய நாடுகளின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாகும்.<ref name="CPLP">{{cite web|url=https://www.cplp.org/id-2597.aspx|title=Estados-membros da CPLP|last=|first=|date=7 February 2017|website=|language=Portuguese|access-date=}}</ref> [[கிழக்குத் திமோர்]] [[எக்குவடோரியல் கினி]], சீனாவில் [[மக்காவ்]] மாகாணம் போன்றவை இணை அதிகாரப்பூர்வ மொழியாகவும் உள்ளன. காலனித்துவ காலங்களில் விரிவாக்கத்தின் விளைவாக, போர்ச்சுகலின் ஒரு கலாச்சார இருப்பு மற்றும் போர்த்துக்கேய மொழி பேசுபவர்கள் இந்தியாவின் [[கோவா (மாநிலம்)|கோவா]], [[டாமன் மற்றும் டையூ]] ஆகிய மாநிலங்களில் காணப்படுகின்றனர்.<ref>{{cite book|title=Learner English: a Teacher's Guide to Interference and Other Problems|author1=Michael Swan |author2=Bernard Smith |year=2001|chapter=Portuguese Speakers|publisher=Cambridge University Press}}</ref> இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]]; [[இந்தோனேசியா|இந்தோனேசிய]] தீவான [[புளோரஸ்]] [[மலேசியா]]வின் [[மலாக்கா]] பிராந்தியத்திம் மற்றும் [[பப்பியாமெந்தோ]] பேசப்படும் [[கரீபியன்]] பகுதியில் ஏபிசி தீவுகள் கேப் வேர்டீன் கிரியோல் என்பது பரவலாகப் பேசப்படும் போர்த்துகீசிய மொழி சார்ந்த ஐரோப்பிய மொழி ஆகும் ஆகும். போர்த்துக்கேய மொழி பேசும் நபர் அல்லது நாட்டை ஆங்கிலத்திலும் போர்த்துக்கேய மொழியிலும் "லூசோபோன்" ("Lusophone") என்று குறிப்பிடலாம்.
"https://ta.wikipedia.org/wiki/போர்த்துக்கேய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது