போரோஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
== பின்னணி ==
[[கிரேக்க பாரசீகப் போர்கள்|கிரேக்க பாரசீகப் போர்களுக்குப்]] பிறகு, டெலியன் கூட்டணியானது கிரேக்க நகர அரசுகளின் பரஸ்பர-பாதுகாப்பு உடன்படிக்கையாக உருவாக்கப்பட்டது. மேலும் அதன் முதல் 25 ஆண்டுகளில் [[டெலோஸ்]] என்ற புனித தீவை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. பெரிய மோதல்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், கிரேக்கத்திற்கும் பாரசீகத்திற்கும் இடையே ஒரு வகையான பனிப்போர் இருந்துவந்தது. குறிப்பாக கிரேக்கம், பாரசீகம் ஆகிய சக்திகளின் எல்லைப் பகுதிகளில் இராஜதந்திர நகர்வுகள் மற்றும் எதிர் நடவடிக்கைகள், அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் கொண்டதாக இருந்தது. <ref>{{Cite journal|last=Eddy|first=Samuel K.|date=1973|title=The Cold War between Athens and Persia, ca. 448-412 B.C.|journal=Classical Philology|volume=68|issue=4|pages=241–258|doi=10.1086/366003|issn=0009-837X|jstor=268868}}</ref> கூட்டணி அதன் உச்சக்கட்டத்தில், உறுப்பினர் எண்ணிக்கையானது சுமார் 200 என உயர்ந்தது. மேலும் ஏதெனியன் தரும் பாதுகாப்பிற்கு ஈடாக, ஒவ்வொரு இராச்சியங்களும் வெள்ளித் டாலெட்டுகள் என்ற பணத்தில் போரோக்களை செலுத்தின. அதே நேரத்தில் [[சாமோஸ்]], சியோஸ், [[லெஸ்போஸ்]] போன்ற மிகவும் சக்திவாய்ந்த உறுப்பினர்கள் தங்கள் பங்காக போர்க்கப்பல்களை வழங்கின. <ref name=":0" /> ஆண்டு மகைமைத் தொகையின் பட்டியல் [[ஏதென்ஸின் அக்ரோபோலிஸ்|ஏதெனசின் அக்ரோபோலிசில்]] பளிங்கு கல்வெட்டுகளாக பாதுகாக்கப்பட்டன. [[அரிசுட்டாட்டில்|அரிஸ்டாட்டிலின்]] கூற்றுப்படி, [[சலாமிஸ் போர்|சலாமிஸ் போருக்கு]] சில ஆண்டுகளுக்குப் பிறகு [[அரிசுடடைடீசு|அரிஸ்டெய்ட்சால்]] போரோஸ் தொகை மதிப்பிடப்பட்டது.
 
பெலோபொன்னேசியன் போருக்கு தேவைப்பபடும் நிதிக்காக ஏதெனியர்களால் இருமடங்காகவும் மும்மடங்காகவும் மாற்றப்பட்டபோது போரோஸ் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியது. <ref name=":0">{{Cite book|title=Encyclopedia of the Ancient Greek World|url=https://archive.org/details/encyclopediaanci00sack|last=Sacks|first=David|last2=Murray|first2=Oswyn|last3=Brody|first3=Lisa|publisher=Facts on File, Inc.|year=2005|isbn=0816057222|location=New York|pages=[https://archive.org/details/encyclopediaanci00sack/page/n125 105]}}<cite class="citation book cs1" data-ve-ignore="true" id="CITEREFSacksMurrayBrody2005">Sacks, David; Murray, Oswyn; Brody, Lisa (2005). <span class="cs1-lock-limited" title="Free access subject to limited trial, subscription normally required">[[iarchive:encyclopediaanci00sack|''Encyclopedia of the Ancient Greek World'']]</span>. New York: Facts on File, Inc. pp.&nbsp;[[iarchive:encyclopediaanci00sack/page/n125|105]]. [[பன்னாட்டுத் தரப்புத்தக எண்|ISBN]]&nbsp;[[Special:BookSources/0816057222|<bdi>0816057222</bdi>]].</cite></ref>
"https://ta.wikipedia.org/wiki/போரோஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது