தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 37:
 
== தேர்தல் முடிவுகள் ==
தமிழகத்தில் 21 [[மாநகராட்சி]]கள், 142 [[நகராட்சி]]கள் மற்றும் 487 [[பேரூராட்சி]]களில் மொத்தம் 12,607 வார்டு உறுப்பினர்கள் தேர்தல்களில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. திமுக கூட்டணி அனைத்து 21 [[மாநகராட்சி]]களையும் கைப்பற்றியது. மேலும் பெரும்பான்மையான [[நகராட்சி]], [[பேரூராட்சி]] வார்டுகளில் திமுக கூட்டணி கட்சியினர் கைப்பற்றிது. [[அதிமு]]கவும், [[பாரதிய ஜனதா கட்சி|பாஜக]] கட்சிகளும் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.
<ref>[https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-urban-local-body-elections-results-party-wise-vote-share-in-municipalities-416981/ பேரூராட்சிகளில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் வாக்கு சதவிகிதம்]</ref>
 
மொத்தம் 487 [[பேரூராட்சி]]களில் 7,621 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 196 பேர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். ஒரு இடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படவில்லை. ஒரு இடத்தில் தேர்தல் நடைபெறவில்லை.
:[[பேரூராட்சி]]த் தேர்தலில் கட்சி வாரியாக வாக்கு சதவீதம் விவரம்.
# [[திமுக]] – 41.91%
# [[அதிமுக]] – 25.56%
# [[பாரதிய ஜனதா கட்சி]] – 4.30%
# [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரஸ்]] – 3.85%
# [[பாட்டாளி மக்கள் கட்சி]] – 1.56%
# [[அம்மா மக்கள் முன்ன்ற்றக் கழகம்|அமமுக]] – 1.35%
# [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு]] – 1.34%
# [[நாம் தமிழர் கட்சி]] – 0.80%
# [[விடுதலைச் சிறுத்தைகள் கட்சி]] – 0.61%
# [[தேசிய முற்போக்கு திராவிட கழகம்|தேமுதிக]] – 0.55
# [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி]] – 0.44%
# [மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்|மதிமுக]] – 0.36%
# [[இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்]] – 0.14%
# [[மனிதநேய மக்கள் கட்சி]] – 0.14%
# [[மக்கள் நீதி மய்யம்]] – 0.07%
# [[பகுஜன் சமாஜ் கட்சி]] – 0.04%
# [[புதிய தமிழகம்]] – 0.04%
# இந்திய ஜனநாயகக் கட்சி – 0.01%
# சமத்துவ மக்கள் கட்சி – 0.01%
 
== இதனையும் காண்க ==