தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
 
== தேர்தல் முடிவுகள் ==
தமிழகத்தில் 21 [[மாநகராட்சி]]கள், 142 [[நகராட்சி]]கள் மற்றும் 487 [[பேரூராட்சி]]களில் மொத்தம் 12,607 வார்டு உறுப்பினர்கள் தேர்தல்களில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. திமுக கூட்டணி அனைத்து 21 [[மாநகராட்சி]]களையும் கைப்பற்றியது. மேலும் பெரும்பான்மையான [[நகராட்சி]], [[பேரூராட்சி]] வார்டுகளில் திமுக கூட்டணி கட்சியினர் கைப்பற்றிது. [[அதிமுக்அதிமுக]]வும், [[பாரதிய ஜனதா கட்சி|பாஜக]] கட்சிகளும் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.
<ref>[https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-urban-local-body-elections-results-party-wise-vote-share-in-municipalities-416981/ பேரூராட்சிகளில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் வாக்கு சதவிகிதம்]</ref>