பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே''' அல்லது '''பி. எஸ். மூஞ்சே''' ('''Balakrishna Shivram Moonje''' or '''B.S.Moonje''', also '''B.S.Munje'''), 12 டிசம்பர் 1872 – 3 மார்ச் 1948) 1925-இல் பிரித்தானிய இந்தியாவில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
 
[[பிரித்தானிய இந்தியா]]வின் [[மத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா |மத்திய மாகாணத்தில்]], தற்கால சத்தீஷ்கர் மாநிலத்தின் [[பிலாசுப்பூர் (சத்தீசுகர்)|பிலாஸ்பூர்]] நகரத்தில் [[அந்தணர்]] குடும்பத்தில் 1872-ஆம் ஆண்டில் பிறந்தவர் பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே.<ref>{{cite book|last1=Jaffrelot|first1=Christophe|title=The Hindu nationalist movement and Indian politics : 1925 to the 1990s : strategies of identity-building, implantation and mobilisation (with special reference to Central India)|date=1996|publisher=Penguin Books India|isbn=978-1850653011|page=45|url=https://books.google.com/books?id=iVsfVOTUnYEC}}</ref>1898-ஆம் ஆண்டில் [[மும்பை]]யில் உள்ள மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்தார். பின்னர் மும்பை மாநகராட்சியில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் [[இரண்டாம் பூவர் போர்|இரண்டாம் போயர் போரில்]] மருத்துவராக பணியாற்றினார். 1907-ஆம் ஆண்டில்
 
 
மூஞ்சே [[பால கங்காதர திலகர்|பால கங்காதர திலகரின்]] சீடர் ஆவார். மூஞ்சே [[நாசிக்]] நகரத்தில் இந்து மக்களுக்கு இராண்வப் பயிற்சி அளிக்க பள்ளியை நிறுவினார்.
வரி 9 ⟶ 8:
 
[[அம்பேத்கர்]] தலைமையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் இந்து சமயத்திலிருந்து வெளியேற முயன்ற போது, [[ஆபிரகாமிய சமயங்கள்|ஆபிரகாமிய சமயங்களை]] தழுவாது, இந்தியாவில் தோன்றிய வேறு சமயங்களான [[பௌத்தம்]] அல்லது [[சைனம்|சமணம்]] போன்ற சமயங்களில் ஒன்றைத் தழுவுமாறு மூஞ்சே மற்றும் சாவர்க்கர் இணைந்து அம்பேத்கருக்கு ஆலோசனைகள் கூறினர்கள். முன்னதாக அம்பேத்கர் தம் சமூகத்தினருடன் சீக்கிய சமயத்தில் இணையப்போவதாக கூறியிருந்தார். <ref>{{cite web|url=http://www.sikh-history.com/sikhhist/archivedf/feature-oct2001.html|title=Dr. Ambedkar and Sikhism|author=Gurtej Singh|work=featured article at www.sikh-history.com|date=1 October 2001|access-date=17 December 2007|archive-url=https://web.archive.org/web/20071203175140/http://www.sikh-history.com/sikhhist/archivedf/feature-oct2001.html|archive-date=3 December 2007|url-status=dead}}</ref><ref>{{cite book|url=https://books.google.com/books?id=B-2d6jzRmBQC&q=ambedkar+moonje+keer&pg=PA277|title=Dr. Ambedkar: Life and Mission|page=278|author= Dhananjay Keer|author2= Dhanañjaya Kīra|year=1971 | isbn=978-81-7154-237-6 | publisher=Popular Prakashan}}</ref>
 
 
== மேற்கோள்கள்==
{{reflist}}
வரி 21 ⟶ 18:
{{Refend}}
 
{{Sangh Parivar}}
{{சங்பரிவார்}}
 
 
{{DEFAULTSORT:Moonje, B. S.}}
[[Categoryபகுப்பு:1872 பிறப்புகள்]]
[[Categoryபகுப்பு:1948 இறப்புகள்]]
[[பகுப்பு:மராத்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இந்து மகாசபை]]
[[பகுப்பு:ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்]]
[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாலகிருஷ்ண_சிவராம்_மூஞ்சே" இலிருந்து மீள்விக்கப்பட்டது