தமிழிசை சௌந்தரராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
வரிசை 4:
| caption =
| nationality = [[இந்தியர்]]
| office3 = மாநில தலைவர் [[பாரதிய ஜனதா கட்சி]], [[தமிழ்நாடு]]
| constituency3 =
| term_start3 = 16 ஆகத்து 2014
| term_end3 = 01 செப்டம்பர் 2019
வரிசை 11:
| term_start4 = 2017
| term_end4 =
| office = 2வது [[தெலங்காணா ஆளுநர்களின் பட்டியல்|தெலங்கானா ஆளுநர்]]
| term_start = செப்டம்பர் 08, 2019
| term_end =
| 1blankname = முதலமைச்சர்
| 1namedata = [[க. சந்திரசேகர் ராவ்]]
| predecessor = [[ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன்]]
| successor =
| office2 = [[புதுச்சேரி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்|25வது புதுச்சேரி துணைநிலை ஆளுநர்]] (கூடுதல் பொறுப்பு)<ref>https://www.ndtv.com/india-news/kiran-bedi-removed-as-puducherry-lieutenant-governor-amid-crisis-in-congress-government-2371971?pfrom=home-ndtv_topscroll</ref>
| term_start2 = 18 பெப்ரவரி 2021
| term_end2 =
| predecessor2 = [[கிரண் பேடி]]
| successor2 =
| birth_date = = {{birth date and age|1961|06|02}}<ref>https://timesofindia.indiatimes.com/city/chennai/TN-BJP-chief-Thamilisai-Soundararajan-turns-55-vows-to-take-Bedi-govt-schemes-to-all-villages-in-state/articleshow/52558365.cms</ref>
| birth_place = [[நாகர்கோவில்]], [[சென்னை மாநிலம்|மெட்ராஸ் ஸ்டேட்]], [[இந்தியா]]<br />{{smaller|(தற்போதைய [[தமிழ்நாடு]])}}
| spouse = மருத்துவர் பி. சௌந்தரராஜன்
| parents = [[குமரி அனந்தன்]] <br /> கிருஷ்ணகுமரி
| children = சுகநாதன்
| residence = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| alma_mater = [[மதராசு மருத்துவக் கல்லூரி]]
| party = [[பாரதிய ஜனதா கட்சி]]
| occupation = * [[மருத்துவர்]]
* [[அரசியல்வாதி]]
வரிசை 37:
| signature =
}}
'''தமிழிசை சௌந்தரராஜன்''' (''Tamilisai Soundararajan'', பிறப்பு: [[சூன் 2]], [[1961]]) ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், [[தெலங்காணா ஆளுநர்களின் பட்டியல்|தெலுங்கானா]] மாநிலத்தின் [[ஆளுநர்|ஆளுநரும்]] ஆவார்.<ref>{{cite web|url=https://www.vikatan.com/news/politics/tamilisai-soundararajan-appointed-as-governor-of-telangana|title=ஐந்து மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள் - தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம்!}} விகடன் (செப்டம்பர் 01, 2019)</ref> 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 16 இல் [[ஆளுநர்|புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகப்ஆளுநராகக்]] கூடுதல் பொறுப்பேற்று அப்பதவியில் இருக்கிறார்.<ref>{{cite web|url=http://www.puthiyathalaimurai.com/newsview/93708/Tamilisi-Soundararajan-appointed-as-Additional-charge-of-Puducherry-Governor|title=புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு}} விகடன் (பிப்ரவரி 16, 2021)</ref>இவர் [[பாரதிய ஜனதா கட்சி]]யின் தலைவராகவும் பதவி வகித்தார்.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/State/2014/08/16150202/tamilisai-soundarajan-appointed-as-tamil-nadu-bjp.vpf | title=தினத்தந்தி | accessdate=16 ஆகத்து 2014}}</ref> [[இந்திய தேசிய காங்கிரசு|தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்]] முன்னாள் தலைவர் [[குமரி அனந்தன்|குமரி அனந்தனின்]]<ref>https://web.archive.org/web/20131203041415/http://www.hindu.com/thehindu/holnus/004200904132112.htm</ref> மகளான இவரும், இவரது கணவர் சௌந்தரராஜன் தொழில்முறை மருத்துவர்கள். இவர் இதற்கு முன் [[பாரதிய ஜனதா கட்சி]]யில் மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். மருத்துவத் துறையைச் சார்ந்த இவர், தமிழகப் பாரதிய ஜனதா கட்சியின் முதல் பெண் தலைவராவார்.
 
== பிறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழிசை_சௌந்தரராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது