விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
 
மேலும், ''ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் என்ற அமைப்பு.... உலகளாவிய இந்த அமைப்பு, '''விக்கிப்பீடியா தமிழ்க் கட்டுரைகளை ஊக்குவிக்க ஒவ்வொரு கட்டுரைக்கும் நிதி வழங்கியும் வருகிறது.''' அதற்கென பயிற்சியளிக்க தமிழ்ப்பரிதி மாரி அவர்களை நான் தொடர்பு கொண்டு பயிற்சியளித்து வருகிறேன்.'' என்று குறிப்பிட்டுள்ளார். இது பற்றிய விளக்கமும் தேவை. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 00:02, 3 மார்ச் 2022 (UTC)
 
:[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF&diff=prev&oldid=3397040 பயிர்சிப் பட்டறைகள்] - இது போன்ற செயற்பாடுகள் தொடர்பிலும் கவனிக்க வேண்டும். விக்கிப்பீடியாவில் பெயரால் வெளியே என்ன நடக்கிறது? --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 00:08, 3 மார்ச் 2022 (UTC)