தந்துவிட்டேன் என்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
| language = தமிழ்
}}
'''தந்துவிட்டேன் என்னை''' (''Thanthu Vitten Ennai'') என்பது 1991 ஆண்டைய தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தில் [[விக்ரம்]] , [[ரோகிணி (நடிகை)|ரோகிணி]] ஆகியோர் முதன்மைமுதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடித்தனர். இப்படமே இயக்குநர் [[ஸ்ரீதர் (இயக்குநர்)|ஸ்ரீதரின்]] கடைசிகடைசிப் படமாகும்.<ref>{{Cite book|url=https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf|title=Encyclopaedia of Indian Cinema|last1=Rajadhyaksha|first1=Ashish|last2=Willemen|first2=Paul|publisher=[[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]|year=1998|isbn=019-563579-5|location=|pages=220|ref=harv|origyear=1994}}</ref><ref name="Caravan">{{Cite journal|last1=Rangan|first1=Baradwaj|title=Man of Steel&nbsp;– How suffering turned a college lad into a Tamil superstar|url=http://www.caravanmagazine.in/arts/man-steel|publisher=|pages=}}</ref>
 
== கதைச்சுருக்கம் ==
ஒரு பணக்காரப் பெண்ணும் ஒரு சதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த கதாநாயகனும் காதலிக்கின்றனர். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் தனது சொத்து சுகத்தையெல்லாம் விட்டுவிட்டு நாயகன் வீட்டுக்கு வந்துவிடுகிறாள். ஆனால் நாயகன், தனக்கு வேலை இல்லாத காரணத்தால், அவளைப் பத்திரமாக அவளது தந்தையிடம் ஒப்படைத்துவிடுகிறார். நாயகனின் இந்த நேர்மையால் கவரப்பட்ட அவர், நாயகனுக்கு வேலை தேடிக்கொள்ள ஒருஓர் ஆண்டு அவகாசம் தருகிறார். இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தனரா, இல்லையா என்பதே முடிவு.
 
== இசை ==
வரிசை 56:
 
== வரவேற்பு ==
இப்படம் குறித்து [[சித்ராலயா கோபு]] குறிப்பிடும்போது, இது ஒரு தோல்விப்படம் என்றும், ஒரு வாரம்கூட திரையரங்குகளில் ஓடவில்லை எனஎனக் குறிப்பிட்டார். இதற்காண காரணத்தை அவர் ஆராய்ந்தபோது. தன்னை நம்பிவந்த நாயகியை கதாநாயகன் திருமணம் செய்துகொண்டு அவளை எப்பாடுபட்டாவது வைத்துக் காப்பாறாறாமல் அவளது தந்தையிடம் கொண்டுவந்து ஒப்படைத்ததை இரசிகர்கள் ஏற்கவில்லை என்று குறிப்பிட்டார்.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/cinema/cinema-others/article25969513.ece | title=தன்னையே தந்துவிட்ட ஸ்ரீதர் | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2019 சனவரி 11 | accessdate=12 சனவரி 2019 | author=டி.ஏ.நரசிம்மன்}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தந்துவிட்டேன்_என்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது