சுரப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (*திருத்தம்*)
No edit summary
 
| DorlandsID =
}}
'''சுரப்பி''' என்பது, [[விலங்கு]]களின் உடம்பில் [[இயக்குநீர்]]கள், [[முலைப்பால்]], [[கண்ணீர்]], [[வியர்வை]], [[உமிழ்நீர்]] போன்றவற்றை உருவாக்கி வெளிவிடும் ஒருஓர் [[உடல் உறுப்புக்கள்|உறுப்பு]] ஆகும். இவ்வாறு சுரக்கும் [[நீர்மம்]] ஆனது [[குருதி|இரத்த]] ஓட்டத்துடன் கலக்கிறது அல்லது உடலுக்குள் உள்ள குழிகளுள் அல்லது உடல் மேற்பரப்பில் விடப்படுகிறது. இரத்தஓட்டத்தினுள்இரத்த ஓட்டத்தினுள் நீர்மங்களைச் சுரக்கும் சுரப்பிகள் [[நாளமில்லாச் சுரப்பி|அகச்சுரப்பி]]கள் என்றும், மற்றவகைமற்றவகைகள் [[புறச்சுரப்பி]]கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
 
== வகைகள் ==
சுரப்பிகள் இரண்டு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவையாவன:
# '''அகச்சுரப்பிகள்''': இவை தமது சுரப்புநீரைச்சுரப்பு நீரைச் சுரந்து நேரடியாக, தமக்கு குருதி வழங்கும் [[குருதிக்குழல்|குருதிக்குழாய்கள்குருதிக் குழாய்கள்]] மூலம் குருதியினுள் சேர்க்கின்றன.
# '''புறச்சுரப்பிகள்''': இவை தமது சுரப்புநீரை குழாய்கள் அல்லது கான்களினுள் சுரந்து விடுகின்றன.
புறச்சுரப்பிகள், அவை சுரக்கும் வழிமுறையின் அடிப்படையில் மேலும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
810

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3397868" இருந்து மீள்விக்கப்பட்டது