வரகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
I found contradicting information between English and tamil pages of same the same entry, I inserted correct reference so that the line with mistake can later be removed by a moderator or the reader can take precaution. I didn't delete the contradictory line.
No edit summary
வரிசை 20:
 
==பண்டைத்தமிழரின் உணவு தானியம்==
இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உடகொள்ளப்பட்டஉட்கொள்ளப்பட்ட ஒருஓர் உணவு தானியமாகும். இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்டது.
 
* வரகை அரிசிக்குஅரிசிக்குப் பதிலாக இட்லி மற்றும் தோசைகளில் பயன்படுத்தலாம்.
* அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.
* வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.
வரிசை 42:
* அனைத்து மண் வகைகளிலும் சிறப்பாக வளரும். குறிப்பாக, களர் மண்ணில்கூட விளையும் தன்மையுடையது.
* மழை பெய்து முடிந்த பிறகு, மண்ணில் அதிக ஈரம் இல்லாமல், புட்டுப்பதத்தில் இருக்கும் போது, இரண்டு சால் உழவு செய்து, ஏக்கருக்கு 7 கிலோ விதையைப் பரவலாக விதைத்து, மீண்டும் ஒரு சால் உழவு போடவேண்டும்.
* ஈரப்பதம் இருப்பதைப் பொருத்துபொறுத்து, 7 முதல் 10 நாட்களில் முளைப்பு எடுத்துவிடும்.
* விதைப்பு செய்த பிறகு மழை இல்லாமல் இருந்தாலும், மழை பெய்தவுடன் முளைத்து விடும்.
* களை எடுக்கத் தேவையில்லை, பூச்சி, நோய், பறவைகள் போன்ற பிரச்னையில்லை, உரம், பூச்சிக்கொல்லி தேவையில்லை.
வரிசை 55:
 
==மருத்துவ பயன்கள்==
* [[நீரிழிவு நோய்|சர்க்கரை]] அளவைஅளவைக் குறைக்கிறது.
* மூட்டுவலியைமூட்டுவலியைக் குறைக்க உதவுகிறது.
* கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு
* நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/வரகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது