பூண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Rabiyathulஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 7:
 
==பயன்கள்==
பூண்டுத் தாவரங்கள் பல மிகப் பழைய காலத்திலிருந்தே சமையலில் பயன்பட்டு வருகின்றன. பல பூண்டுகளின் தண்டு, இலை, வேர், கிழங்கு முதலிய உறுப்புகள் [[ஊட்டச்சத்து]]கள் கொண்ட உணவாக அமையும் அதே வேளை, வேறு சில பூண்டுகளின் உறுப்புக்கள் உணவில் [[வாசனைப் பொருள்|வாசனைப் பொருட்களாகப்]] பயன்படுகின்றன. பல பூண்டுகளின் பகுதிகள் மருத்துவக் குணம் கொண்டவை{{cn}}. இதய நோய்யை பூண்டு சரிசெய்கிறது, காய்ச்சல் சளி போன்றவற்றை குணமாக்குகிறது. இதனால் பல மருத்துவ முறைகளில் இப்பூண்டுகள் நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகின்றன. பூண்டுத் தாவரங்களிற் பல அழகிய பூக்களையோ, இலைகளையோ அல்லது தோற்றத்தையோ கொண்டிருப்பதனால், அவை [[அலங்காரத் தாவரம்|அலங்காரத் தாவரங்களாகவும்]] பயன்படுகின்றன.
 
==பூண்டு வகைகள்==
வரிசை 21:
== மேலும் படிக்க ==
* [[இந்திய வாசனைத் திரவியங்கள்]]
* [https://hariinfo.in/8-wonderful-health-benefits-of-garlic/ HEALTH BENEFITS OF GARLIC]
* [https://dheivegam.com/benefits-of-garlic-tamil/ பூண்டு பயன்கள்]
 
[[பகுப்பு:தாவரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பூண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது