விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 67:
 
:[[பயனர்:கார்தமிழ்]] கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரின் தனிப்பட்ட தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கன. //விக்கிப்பீடியா தமிழ்க் கட்டுரைகளை ஊக்குவிக்க ஒவ்வொரு கட்டுரைக்கும் நிதி வழங்கியும் வருகிறது.// என்ற கருத்து தவறான கருத்து. அவ்வாறு யாரும் நிதி உதவி பெற்று விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை எழுதவில்லை. தன்னலம் பாராமல் எழுதும் விக்கிப்பீடியரின் பணிகளை இது அவமதிப்பதாக உள்ளது. எனவே அவர் அன்ரனிம் மன்னிப்புக் கேட்கவேண்டும். இல்லையேல் அவரது கணக்கு தடைடெய்யப்படும்.--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 13:36, 3 மார்ச் 2022 (UTC)
 
என் மீதான தனிநபர் தாக்குதல் தவிர்த்து, பயனரின் முரண்பாடான விளக்கம் தொடர்பில் பயனர் பக்கத்தில் ([[பயனர் பேச்சு:கார்தமிழ்#விளக்கம் தேவை]]) கேள்வி கேட்டுள்ளேன் என்பதையும் உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 19:05, 4 மார்ச் 2022 (UTC)