ஓய்வூதியம் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 6 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
வரிசை 7:
== ஓய்வூதியம் பெறுவதற்கான நிபந்தனைகள் ==
 
ஓய்வு பெற்ற பின்னரும் ஒருஓர் அரசு ஊழியர் மத, இன, சாதி அமைப்பிலான எந்த அமைப்பிலும் தொடர்பு கொண்டு நாட்டின் அமைதிக்கும், உடமைக்கும், உரிமைக்கும் பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடாதவராக இருக்க வேண்டும். (தமிழ்நாடு அரசு ஓய்வூதிய விதிகள்).
 
ஓய்வு பெறும் ஒருஓர் ஊழியர் அரசுக்கோ அல்லது அரசு சார்புடைய நிறுவனத்திற்கோ இழப்பு உருவாக்குபவராக இருக்கக் கூடாது. அவ்வாறு இழப்பு ஏற்படுத்தும் நிகழ்வில் அவர் இழப்பை ஈடுசெய்ய வேண்டும். (தமிழ்நாடு அரசு ஓய்வூதிய விதிகள்).
 
ஓய்வுதியம் பெறுபவர் ஓய்வுக்குப் பின்னர் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவாராயின், அவருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நிறுத்தப்படும். (தமிழ்நாடு அரசு ஓய்வூதிய விதிகள்).
 
== ஓய்வூதிய வகைகள் ==
வரிசை 17:
=== வயது முதிர்வு ஓய்வூதியம் ===
 
அரசுத்துறையில் பணிபுரிபவர் 58 வயது நிறைவடைந்ததும் அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெறவேண்டும். அடிப்படை பணிபுரிபவர் என்றால் 60 வயது முடிந்தவுடன் ஓய்வு பெறவேண்டும். இவ்வாறு ஓய்வு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியமே வயது முதிர்வு ஓய்வூதியம் (Superannuation Pension) எனப்படும். ஒவ்வொறு மாதத்தின் முதல் தேதியில் பிறந்தவர்கள் அந்த மாதத்திற்கு முன் மாதத்தின் கடைசி நாளில் பணியிலிருந்து ஓய்வு பெறவேண்டும். பணி ஓய்வுபெறும் நாளில் ஒருவர் [[தற்காலிக பணிநீககம்|தற்காலிக பணிநீக்கம்]] தண்டனை பெற்று இருப்பாராயின் அவர் பணியிலிருந்து ஓய்வுபெற இயலாது.
 
ஓய்வு பெறும் நாளில் ஒருஓர் ஊழியர் பெற்று வருகிற ஊதியத்தையும் அவருடைய மொத்த பணிக்காலத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியம் கணக்கிடப்படுகிறது. 01.04.2003 காலத்திற்கு முன்புவரை 33 ஆண்டுகாலம் மொத்த பணிக்காலமாக கொண்டவர்களுக்கே முழு ஓய்வூதியம் அதாவது அவர் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது ஒருவர் 30 ஆண்டுகள் மொத்த பணிக்காலம் பெற்றிருந்தாலும் முழு ஓய்வூதியம் கிடைக்கும்.
 
=== விருப்ப ஓய்வூதியம் ===
 
ஓருஓர் அரசு ஊழியர் 58 அல்லது 60 வயது முடிவதற்கு முன்னர் தானாகவே முன்வந்து விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறுவதற்கு வழங்கப்படுவது [[விருப்ப ஓய்வூதியம்]] (Voluntary Retirement Penion) ஆகும்.
 
=== கட்டாய ஓய்வூதியம் ===
வரிசை 31:
=== இயலாமை ஓய்வூதியம் ===
 
மருத்துவக்குழுவின் அடிப்படையில் ஒருஓர் அரசு ஊழியர் உடல் அடிப்படையில் பணிபுரிய இயலாதவர் என்றோ மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றோ பரிந்துரைக்கப்பட்டால் அவரை பணியிலிருந்து விடுவித்து வழங்கப்படும் ஓய்வூதியம் [[இயலாமை ஓய்வூதியம்]] (Invalid Pension) எனப்படும்.
 
==வாழ்நாள் சான்றிதழ் (Mustring-மஸ்டரிங்)==
வரிசை 37:
 
==ஓய்வூதிய ஆணை காணாமல் போனால்==
ஓய்வூதிய ஆணை (Pension Payment Order Book) புத்தகம் காணாமல் போனால், அரசாணை எண் 30, நிதித்துறை (ஓய்வூதியம்), நாள் 01-02-2010-இன் படி, காவல் துறையில் புகார் அளிக்காமலேயே டூப்ளிகேட் ஓய்வூதிய பட்டுவடாபட்டுவாடா ஆணை புத்தகத்தை (Duplicate Pension Payment Order Book) உரிய கருவூலம் மூலம் பெற வகை செய்யப்பட்டுள்ளது.
 
== புதிய ஓய்வூதியத் திட்டம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஓய்வூதியம்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது