மிதிவெடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: sr:Мина
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "போர் ஆயுதங்கள்" (using HotCat)
வரிசை 1:
பூமிக்கடியில் புதைக்கப்பட்டு மேலே நடமாடும் உயிரினங்களாலோ, ஊர்திகளாலோ தூண்டப்பட்டு சேதம் விளைவிக்கக்கூடியவற்றுக்குக் கண்ணிவெடிகள் என்று பெயர். இவை பொதுவாக இருவகைப்படும்; மனிதர்களுக்கு எதிரான வெடிகள் (antipersonnel mines) மற்றும் ஊர்திகளுக்கு எதிரான (anti tank mines) வெடிகள். இவற்றை முறையே மனிதக்கண்ணிகள் என்றும் ஊர்திக்கண்ணிகள் என்றும் அழைப்போம். இவை ஒரு சிறிய உலோகக கலனில் (கிட்டத்தட்ட பள்ளிச் சிறுவர்களின் மதிய உணவுப் பாத்திரம் அளவில்) இருக்கும், உள்ளே அழுத்தத்தினால் வெடிக்கக்கூடிய வெடிமருந்துகள் திணிக்கப்பட்டிருக்கும். மூன்று வித வேதிப்பொருள்கள் இவற்றில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன; டிஎன்டி, ஆர்டிஎக்ஸ், பிஇஈடிஎன் என்பன இவை (அடிக்கடி மதக்கலவரங்களையும், மாபியாக் குழப்பங்களையும் அனுபவித்துவரும் நமக்கு இந்த வெடிமருதுகளின் பெயர்கள் பழக்கமாகிவிட்டன). மேலே ஒரு சுருள்வில்லும், காலடி அழுத்த ஒரு உலோகத்தகடும் பொதிக்கப்பட்டிருக்கும். மனிதக்கண்ணிகள் பெரும்பாலும் பூமிக்கு வெகு அருகிலேயே புதைக்கப்படும் 10 கிராமிலிருது இருநூற்றம்பது கிராம் வரை வெடிமருந்து உடைய அளவில் சிறியதான இவை இரண்டு கிலோ எடை அழுத்தத்தாலேயே வெடிக்கக் கூடியவை. ஊர்திக்கண்ணிகள் சற்று ஆழத்தில் புதைக்கப்படும். சில சமயங்களில் இவற்றில் பத்து கிலோ வரை வெடிமருதுகள் திணிக்கப்படும் - வெடித்தால் ஒரு பெரிய அடுக்குமாடிக்கட்டிடமே தூள்தூளாகக் கூடும், இவற்றின் மேல் நடக்கும் மனிதர்களாலோ கால்நடைகளாலோ இவை தூண்டப்படுவதில்லை. இவற்றை வெடிக்கவைக்க குறைந்தது 100 கிலோ எடை அழுத்தம் தேவை.
'''மிதிவெடிகள்''' நிலத்தில் ஒரு சில செண்டிமீட்டர் ஆழத்திலோ அல்லது நிலத்திலோ அல்லது நிலத்தின் மேலோ வைத்திருக்கப்படும் வெடிபொருட்களாகும். வெடித்தலானது [[வாகனங்கள்]] அல்லது மனிதர்களால் அல்லது மிருகங்களாலோ ஏற்படுத்தப் படுகின்றது. இவை பெரும்பாலும் நாட்டின் எல்லைப் புறங்களிலும் யுத்தம் நடைபெறும் இடங்களில் பெருமளவில் பயன் படுத்தப் படுகின்றது.
 
இன்னொருவகையில் பார்க்கப்போனால் இவற்றை இரண்டுவகையாக்கலாம்; ஒற்றைப் புதைக் கண்ணிவெடிகள் (single ballast mines) மற்றும் சிதறுண்ட கண்ணிவெடிகள்.(fragmented mines) ஒற்றைக் கண்ணிவெடிகள் பெரும்பாலும் சாதாரணமானவை, இவை குறைந்த அழுத்த்தால் அங்கேயே வெடித்து, மேலே அழுத்தும் பொருளுக்குச் சேதம் விளைவிக்கக் கூடியவை. சிதறுண்ட கண்ணிவெடிகள்தான் மிகவும் சிக்கலானவையும் அபாயகரமானவையும். இவற்றின் மேலே செல்லும் உயிரியால் அல்லது வாகனத்தால் இவற்றின் இழுவிசை தூண்டப்படுகின்றது, ஒன்றுக்கு மேற்பட்ட வெடிகள் இந்த இழுவிசையால் இவை செயல்திறன் பெருகின்றன. கிட்டத்தட்ட 50 மீட்டர் சுற்றளவில் பல வெடிகள் ஒரே சமயத்தில் வெடிக்கக் கூடும். இவற்றில் சில வெடிப்பதற்கு முன்னால் தரையிலிருந்து மேலெழும்பும், கிட்டத்தட்ட ஒரு 5 வயது சிறுவனின் தலையுயரத்திற்கு வந்து வெடிக்கும். தரைக்கு மேல் வெடிப்பதால் இவற்றின் சேத அளவு மிகவும் அதிகம்.
===இராணுவக் காரணங்கள்===
இராணுவரீதியாக யுத்தம் ஒன்றில் எதிரியைக் கொல்வதைவிடக் காயப் படுத்துவதானது கூடுதாலான மனரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இராணுவ வல்லுனர்களின் கருத்தாகும். அதாவது ஒர் யுத்தம் ஒன்றில் ஒருவர் இறந்தால் பெரும்பாலும் அவ்வாறே இறந்த உடலை கைவிட்டு யுத்தம் ஒன்றிலேயே கவனம் செலுத்துவர் மாறாக காயமடைந்தால் அவரைக் களத்திலிருந்து முதலுதவிகளை வழங்க இருவர் அவரைத் தூக்கிக் கொண்டும் ஒரு முதலுதவியாளருமாக நால்வரை யுத்தக் களத்திலிருந்து அப்புறப் படுத்தப் படுவதோடு இவர் முன்னேறும் படைப்பகுதியூடாக தமது வலியைத் தாங்க முடியாதவாறு ஆ ஊ எனக் கத்துவதாலும் யுத்தத்தில் ஈடுபடுபவர்களின் மனநிலை பாதிப் படைகின்றது. இது மாத்திரன்றி இவை எப்போது தூங்குவதில்லை இவை வெடிக்கும் போது ஏற்படும் ஒலியானது காவலரணிலிருப்பவரை விழிப்படையச் செய்கின்றது.
 
இவற்றுக்கான வெடிமருதுகள் எளிதில் கிடைக்கின்றன, பாறைப் பகுதிகளில் கிணறு தோண்டப் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளால் இவற்றைத் தயாரிக்க முடியும். இவற்றைச் சிறு குழிதோண்டி கையாலேயே புதைக்கலாம், அல்லது சிறிய உழவுக்கருவிகளால் தரையில் பதிக்கலாம். சில கடுமையான போர்க்களங்களில் வானத்திலிருந்து எய்து தரையில் பதிக்கவும் செய்கின்றார்கள். பெரும்பாலான நேரங்களில் இவற்றை போர்வீரர்களும், கெரில்லா போராளிகளும் தாங்கள் போகும் வழிகளில் எதிரிகள் பின்தொடராமல் இருக்க மனம்போனபடி பதித்துச் செல்லுகின்றனர்.
===மிதிவெடிகளை அகற்றுதல்===
மிதிவெடிகள் சமாதான காலத்தில் மீள் குடியேற்றம், விவசாய நடவடிக்கைகள், அபிவிருத்தி வேலைகளிற்கு இடையூறாகவுள்ளது. இலங்கையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வேட்டையாடுதல், விறகுபொறுக்குதல், விவசாய நடவடிக்கைகளின், மாடு ஆடுகளை மேய்த்தல் போன்ற வாழ்வாதார நடவடிக்கையின் போது கால்களை இழந்துள்ளனர்.
 
[[பகுப்பு:பொறிபோர் வெடிகள்ஆயுதங்கள்]]
===வாகனங்களிற்கு எதிரானவை===
இவை தொழில்நுட்ப ரீதியாக வாகனங்களை இலக்குவைத்துப் பாவிக்கபடுபவை 100kg இற்கு மேற்பட்டால் வெடித்தலை உண்டுபண்ணுமெனினும் சில வாகனங்களிற்கு எதிரானவை தனிநபரிற்கெதிரான மிதிவெடிகளைப் பாவித்தே வெடித்தலை ஆரம்பிக்கப் பாவிப்பதால் நிறை குறைவானயும் வெடித்தலை ஆரம்பிக்கலாம்.
====இலங்கையில் பாவிக்கப்பட்டவை====
*[[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவதால்]] பாவிக்கப்பட்ட [[அமெரிக்கா|அமெரிக்க]] M15
*[[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளால்]] உருவாக்கப் பட்டுப் பாவிக்கப் பட்ட அம்மான் கண்ணிவெடி
 
[[படிமம்:Sri Lanka LTTE Joni Mine.jpg|250px|thumb|right|[[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளினால்]] தயாரிக்கப்பட்ட [[ஜொனி மிதிவெடி]]]]
 
===தனி நபரிற்கு எதிரானவை===
இவை பெரும்பாலும் 3-7kg இருந்து மேலதிக நிறை பிரயோகிக்கப் பட்டல் வெடிதலை உண்டு பண்ணும்.
====இலங்கையில் பாவிக்கப்பட்டவை====
*இலங்கை இராணுவதால் பாவிக்கப்பட்டவை
**[[சீனா|சீனத்]] தயாரிப்பான Type 72 Mine
**[[பாக்கிஸ்தான்]] தயாரிப்பான P4MK1 Mine
**[[இத்தாலி]]யத் தயாரிப்பான VS50 Mine
*விடுதலைப் புலிகளால் உருவாக்கப் பட்டுப் பாவிக்கப் பட்ட
**ஜொனி
**ரங்கன் (ஜொனி 99)
 
 
[[பகுப்பு:பொறி வெடிகள்]]
 
[[ar:لغم]]
[[az:Mina (partlayıcı qurğu)]]
[[bg:Миниране]]
[[cs:Pozemní mina]]
[[da:Landmine]]
[[de:Landmine]]
[[el:Νάρκη]]
[[en:Land mine]]
[[es:Mina terrestre]]
[[fa:مین]]
[[fi:Miina]]
[[fr:Mine terrestre]]
[[gl:Mina terrestre]]
[[he:מוקש]]
[[hr:Nagazne mine]]
[[hu:Akna (katonai)]]
[[it:Mina terrestre]]
[[ja:地雷]]
[[ko:지뢰]]
[[nl:Mijn (explosief)]]
[[no:Landmine]]
[[pl:Mina lądowa]]
[[pt:Mina terrestre]]
[[simple:Land mine]]
[[sk:Mína (výbušná nálož)]]
[[sq:Mina]]
[[sr:Мина]]
[[sv:Mina]]
[[th:ทุ่นระเบิด]]
[[tr:Mayın]]
[[vi:Mìn]]
[[zh:地雷]]
"https://ta.wikipedia.org/wiki/மிதிவெடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது