விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 69:
 
என் மீதான தனிநபர் தாக்குதல் தவிர்த்து, பயனரின் முரண்பாடான விளக்கம் தொடர்பில் பயனர் பக்கத்தில் ([[பயனர் பேச்சு:கார்தமிழ்#விளக்கம் தேவை]]) கேள்வி கேட்டுள்ளேன் என்பதையும் உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 19:05, 4 மார்ச் 2022 (UTC)
 
:அப்பயனர் நான் தனிநபர் தாக்குதல் நடத்துவதாக குற்றம் சுமத்துகிறர். யாருக்காவது கேள்வியிருந்தால் தயங்காமல் கேளுங்கள். அல்லது அந்த நபரிடமே ஆதாரம் கேளுங்கள். நன்றி. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 15:54, 5 மார்ச் 2022 (UTC)