தானே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திவா- மும்ரா - கல்வா
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 34:
'''தானே''' ({{IPA-all|ˈʈaɳe}}) ([[மராத்தி]] : ठाणे), [[இந்தியா]]வின் [[மகாராட்டிரா|மகாராட்டிர]] மாநிலத்தில், [[மும்பை]]ப் பெருநகரின் வடகிழக்கே உள்ள புறநகர்ப் பதியில் உள்ள ஒரு நகரம். இது [[மும்பை பெருநகரப் பகுதி]]யாகும். இது தானே ஓடையின் முகப்புப் பகுதியில் உள்ளது. தானேயின் சிறப்புகளில் ஒன்று, இந்திய நிலப்பரப்பில் முதன்முறையாக ஓடிய தொடர்வண்டி, ஏப்பிரல் 16, 1853 இல் ''போரி பந்தரில்'' (இப்பொழுது சத்திரபதி சிவாசி முனையில்) இருந்து புறப்பட்டு 34 கி.மீ தொலைவில் உள்ள தானேயிக்கு (அப்பொழுது தானாவுக்கு) ஓடியது இதுவே [[ஆசியா]]வில் தொடர்வண்டி காலத்தைத் தொடக்கியது என்பர். தானே நகரம் 147&nbsp;km<sup>2</sup> பரப்பளவு கொண்டது; இதன் மக்கள் தொகை, 2011-இன் கணக்கெடுப்பின்படி, 2.4 மில்லியனுக்கும் கூடுதலாகும்<ref>[http://censusindia.gov.in/PopulationFinder/Sub_Districts_Master.aspx?state_code=27&district_code=21 Sub_Districts_Master]. Censusindia.gov.in. Retrieved on 2012-01-21.</ref>
[[மகாராட்டிரா மாநில நெடுஞ்சாலை 42]] தானே மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளையும், [[கிழக்கு விரைவு நெடுஞ்சாலை]]யையும் இணைக்கிறது.
 
இன்று தானே அனைத்து துறைகளிலும் முதன்மை வகிக்கிறது.
 
திவா - மும்ரா - கல்வா பகுதிகள் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளாகும்..
 
இப்பகுதி மக்கள் தங்கள் பயணத்தை புறநகர் ரயில் சாந்தே உள்ளனர்.
==தானேயின் பகுதிகள்==
* [[தானே]]
"https://ta.wikipedia.org/wiki/தானே" இலிருந்து மீள்விக்கப்பட்டது