விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 76:
* Comparing editors to Nazis, communists, terrorists, '''dictators''', or other infamous persons.
--[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 04:29, 6 மார்ச் 2022 (UTC)
 
{{ping|Nan|Neechalkaran|Arularasan. G}} உங்களுடைய கருத்துகளுக்கு நன்றி. எனக்காக நியாயம் கேட்க வந்து, தேவையில்லாமல் பிற பயனர்கள் மீதி தேவைற்ற குற்றம்சாட்டப்பட்டதற்கு எனது வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனிநபர் விமர்சனம் செய்வோர் மீது தடை செய்தல் என்பதில் விக்கியில் முறையான கொள்கை இல்லாததால் குறித்த நபர் மீது தடை விதிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இயற்கை அற்புதமானது. சட்டத்திற்குத் தப்பித்தாலும், இயற்கை தன் கடமையைச் செய்யும். ''A man of good acts will become good, a man of bad acts, bad. (Brihadaranyaka Upanishad)''
 
ஆர்வமிருந்தால் [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (கொள்கை)#தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்|இங்கு]] கருத்திட்டு கொள்கைப்பக்கத்தை மேம்படுத்த உதவுங்கள். நன்றி. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 21:44, 7 மார்ச் 2022 (UTC)
 
== பயனர் கார்தமிழ் நிதி தொடர்பானது ==