மதுவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
No edit summary
 
வரிசை 24:
}}
'''மதுவம்''' எனப்படுவது கிட்டத்தட்ட 1500 [[இனம் (உயிரியல்)|இனங்களை]] உள்ளடக்கிய [[பூஞ்சை]] எனப்படும் [[இராச்சியம் (உயிரியல்)|உயிரியல் இராச்சியத்தைச்]] சேர்ந்த, ஒருகல [[மெய்க்கருவுயிரி]] நுண்ணுயிர்களாகும்<ref name=Kurtzman2>{{cite book |author=Kurtzman CP, Piškur J |title=Taxonomy and phylogenetic diversity among the yeasts (in Comparative Genomics: Using Fungi as Models. Sunnerhagen P, Piskur J, eds.) |pages=29–46 |publisher=Springer |year=2006 |isbn=978-3-540-31480-6 |url=http://www.springerlink.com/content/aqmjetp24hpllwfa/ |location=Berlin }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>. ஏனைய பூஞ்சைகளைப் போலல்லாது இவை தனிக்கலங்களால் ஆன அசையக்கூடிய தனிக்கல உயிரிகளாகும்.
இனங்களுக்கிடையே [[உயிரணு|கல]] அளவில் வேறுபாடு இருக்கும். 3-4&nbsp;µm விட்டத்திலிருந்து 40&nbsp;µm விட்டம் வரை வேறுபட்டது<ref name=Walker>{{cite journal |author=Walker K, Skelton H, Smith K. |title=Cutaneous lesions showing giant yeast forms of ''Blastomyces dermatitidis'' |journal=Journal of Cutaneous Pathology |volume=29 |issue=10 |pages=616–18 |year=2002 |pmid=12453301 |doi= 10.1034/j.1600-0560.2002.291009.x|url=http://doi.org/10.1034/j.1600-0560.2002.291009.x | accessdate=2009-11-28}}</ref>. மதுவம் மனிதனுக்கு அதிகளவில்அதிக அளவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நுண்ணுயிர்களுள் ஒன்றாகும். [[மதுசாரம்|அற்கஹோல்]] குடிபான உற்பத்தி, வெதுப்பகத் தயாரிப்புகள், தோசை சமைத்தல், எத்தனோல் எரிபொருள் உற்பத்தி என்பவற்றில் இவ்வங்கி பயன்படுத்தப்படுகின்றது. காற்றின்றிய நிபந்தனையில் மதுவக் கலங்கள் [[எத்தனோல் நொதித்தல்]] மூலம் உருவாக்கும் எத்தனோல் எனப்படும் ஒரு வகை அற்கஹோலே இவ்வாறு பல தயாரிப்புகளுக்கும் மூலப்பொருளாக உள்ளது. அனேகமான மதுவ இனங்கள் [[இழையுருப்பிரிவு]] மூலம் இலிங்கமில் முறையில் இனம்பெருகினாலும், இவற்றில் இலிங்க முறை இனப்பெருக்கமும் அவதானிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக அனைத்து தனிக்கலப் பூஞ்சை இனங்களும் மதுவம் என அழைக்கப்படுவதால் மதுவ இனங்கள் ஒரே கூர்ப்பில் உருவான உயிரினங்கள் அல்ல. இவை வெவ்வேறு- பேசிடோமைக்கோட்டா, அஸ்கோமைக்கோட்டா கணங்களைச் சேர்ந்தவையாஅக உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/மதுவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது