காப்பு நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
காப்பு கட்டுதல் என்பது வெறும் சடங்கு அல்ல
அடையாளங்கள்: முகவடி Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
{{இனப் பாதுகாப்புக்கான வரைவு}}
'''காப்பு நிலை''' (Conservation status) என்பது ஓர் [[இனம் (உயிரியல்)|இனம்]] தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும். ஓர் இனத்தின் காப்புநிலையைகாப்புநிலையைத் தீர்மானிக்கும் முன்னர் பல காரணிகள் ஆராயப்படுகின்றன. தற்பொழுதுள்ள எண்ணிக்கையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், நாளடைவில் அவற்றின் இனத்தொகையின் வளர்ச்சி அல்லது தளர்ச்சி, இனப்பெருக்க வீதம், தெரிந்த ஆபத்துகள் என்பவையும் கருத்தில் கொள்ளப்படுகிறதுகொள்ளப்படுகின்றன.
 
== உலக அமைப்புகள் ==
உலக அளவில் இனங்களின் காப்பு நிலையைநிலையைப் பட்டியலிட்டு வரிசைப்படுத்துவதில் முதன்மை அமைப்பாக [[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்]] விளங்குகின்றது. இவ்வமைப்பினால் காப்புநிலையைகாப்புநிலையைக் குறித்து வெளியிடப்பட்ட பட்டியல் [[சிவப்புப் பட்டியல்|IUCN சிவப்புப் பட்டியல்]] எனப்படுகின்றது. இந்த காப்புநிலைப் பட்டியலில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இனங்கள், மூன்று நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன:[[மிக அருகிய இனம்]] (CR), [[அருகிய இனம்]] (EN), [[அழிவாய்ப்பு இனம்]] (VU). <br />
தவிர கிபி 1500 இலிருந்து [[இனஅழிவு]] காரணமாக அழிவடைந்த இனங்களும் இங்கே அழிந்த [[அற்றுவிட்ட இனம்|அற்றுவிட்ட இனங்கள்]], [[இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்|இயலிடத்தில் அற்றுவிட்ட இனங்கள்]] என ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
 
வரிசை 13:
நமது முன்னோர்களின் மருத்துவ அறிவு!
 
<nowiki>#</nowiki>போகிபண்டிகைபோகி பண்டிகை அன்று நமது முன்னோர்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து தீப ஆராதனைச்ஆராதனை செய்து வணங்க வேண்டும்.
 
பொங்கலிடுவதற்கு முன்னர் "#காப்புகட்டுதல்" என்ற பெயரில் வீட்டின் வாசலில்  வேப்பிலை, பீளைப்பூ, ஆவாரம்பூ கொத்துகளைச் சொருகி, சுற்றியுள்ள ஆன்மாக்களை வீட்டருகே வரச் செய்வார்கள். போகிப்பண்டிகை தினம் ஆன்மாக்களை மகிழ்விக்கும் தினமாகவும், விளைநிலங்களின் நான்கு திசைகளிலும் "#காப்பு வளைத்தல்" என்ற பெயரில் எல்லைப் பகுதிகளை கண்டறிவார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/காப்பு_நிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது