மேடம் சி. ஜே. வாக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்: category change using AWB
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
வரிசை 12:
| children =
}}
'''மேடம் சி.ஜே.வாக்கர்''' (''Madam C. J. Walker'') என்றறியப்படும் சாரா பிரீட்லவ் (Sarah Breedlove) (டிசம்பர் 23, 1867 &ndash; மே 25, 1919), ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க தொழிலதிபரும் வள்ளலும் ஆவார். இவர் அமெரிக்காவின் முதல் சுய தொழிலால் சிறப்படைந்த பெண் பணக்காரராக அறியப்படுகிறார்.<ref name=Philanthropy>{{cite web|title=Madam C. J. Walker|url=http://www.philanthropyroundtable.org/almanac/hall_of_fame/madam_c._j._walker|website=The Philanthropy Hall of Fame|publisher=Philanthropy Roundtable|accessdate=1 March 2015|archive-date=20 ஏப்ரல் 2015|archive-url=https://web.archive.org/web/20150420084851/http://www.philanthropyroundtable.org/almanac/hall_of_fame/madam_c._j._walker|dead-url=dead}}</ref><ref>{{cite web|title=Madam C.J. Walker History|url=http://www.madamewalker.net/History/tabid/537/Default.aspx|website=Madame C.J. Walker's|accessdate=1 March 2015}}</ref> இவர் சி.ஜே. வாக்கர் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியவர் ஆவார். கறுப்பினப் பெண்களுக்கான முடி மற்றும் அழகுசாதனப் பொருட்களை தயாரிக்கும் இந்நிறுவனம் மூலம் தனக்கான ஒரு பாதையை ஏற்படுத்தி அதில் வெற்றிபெற்றவராவார்.
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/மேடம்_சி._ஜே._வாக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது