தமிழ் இணையக் கல்விக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 84:
[[ஆகத்து 11|ஆகஸ்ட் 11]] [[2014]]-இல் அப்பொழுதைய [[தமிழக முதல்வர்]] [[ஜெ. ஜெயலலிதா]] [[தமிழக சட்டமன்றம்|தமிழக சட்டப் பேரவை]]யில் 110 விதியின் கீழ் பின்வருமாறு அறிவித்தார்
 
[[தமிழர்|தமிழரின்]] சாதனைகள் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ₹20 இலட்சத்தில் தகவலாற்றுப்படை என்ற இணையத்தளம் உருவாக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 627 [[தொல்லியல்]] மற்றும் வரலாற்று தளங்கள், நினைவுச்சின்னங்கள், அகழாய்வுகள்,[[கல்வெட்டு]]கள், சமயம் சார்ந்த இடங்கள், [[சிற்பம்|சிற்பங்கள்]], [[நாணயம்|நாணயங்கள்]], [[செப்பேடு]]கள்,[[ஓவியக்கலை|ஓவியங்கள்]]
ஆகியவை புகைப்படங்களாக எடுக்கப்பட்டு தேவையான [[மீதரவு]]டன் (Meta data) நிலையான வடிவத்தில் இத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றார்.
 
[[அக்டோபர் 11]] 2017 இல் அப்பொழுதைய [[தமிழக முதல்வர்]] [[எடப்பாடி க. பழனிசாமி]]யால் தொடங்கி வைக்கப்பட்டது. தொல்லியல் மற்றும் வரலாற்று தளங்களின் [[படிமம்|புகைப்படத்துடன்]] கூடிய மேலதிக ஆவணங்கள் இத்தளத்தில் நாள்தோறும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. <ref name="it" /> இத்தளம் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் கீழ் உள்ளது <ref name="dinamani" />
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_இணையக்_கல்விக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது