பிபிசி தமிழோசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றை
Replacing BBC.svg with File:BBC_logo_(1997-2021).svg (by CommonsDelinker because: File renamed:).
வரிசை 1:
[[படிமம்:BBC logo (1997-2021).svg|right|thumb|பிபிசி சின்னம்]]
'''பிபிசி தமிழோசை''' என்பது [[பிபிசி]] உலக சேவை வானொலியின் [[தமிழ்]] சேவையாகும். இவ்வானொலி சேவையானது [[1941]] [[மே 3]] ஆம் நாள் முதல் இயங்கி வருகின்றது. இவ்வானொலி நாள்தோறும் 30 நிமிடங்கள் தமிழ் மொழியில் உலகச் [[செய்தி]]களையும் வேறு பல நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றது. இங்கு [[இந்தியா|இந்திய]], [[இலங்கை]]ச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதோடு செய்தியரங்கம் பகுதியில் அவை விரிவாக ஆராயப்படுகிறது. [[தென்னிந்தியா]]விலும் இலங்கையிலும் இச்சேவை வானலைகளில் ஒலிபரப்பப்படுவதோடு ஏனைய பிரதேசங்களில் இணைய தளத்தில் பரப்பப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பிபிசி_தமிழோசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது