பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
அடையாளங்கள்: Blanking Manual revert
No edit summary
வரிசை 1:
{{Infobox military conflict
| conflict = புரோவரி போர்</br>Battle of Brovary
| partof = கீவ் மண்டலத் தாக்குதல், [[2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு]]
| image =
| caption =
| date = 9 மார்ச்சு 2022 – present ({{Age in years, months, weeks and days|month1=3|day1=9|year1=2022}})
| place = புரோவரி, [[கீவ் மாகாணம்]], [[உக்ரைன்]]
| status = தொடர்கிறது
| combatant1 = {{flag|Russia}}
| combatant2 = {{flag|Ukraine}}
| units1 = உருசியா
| units2 = உக்ரைன்
| commander1 =
| commander2 =
| casualties1 = தெரியவில்லை
| casualties2 = தெரியவில்லை
| campaignbox =
}}
 
'''புரோவரி போர்''' (''Battle of Brovary'') 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9 ஆம் தேதியன்று [[உக்ரைன்]] நாட்டின் [[கீவ்]] மண்டலத்திலுள்ள புரோவரி நகரத்தில் நடைபெற்ற போர் நடவடிக்கையைக் குறிக்கிறது. 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பின் போது, ​​கீவ் மண்டலத் தாக்குதலின் ஒரு பகுதியாக இந்த இராணுவ நடவடிக்கை நடைபெற்றது.
 
== போர் ==
மார்ச்சு மாதம் 9 ஆம் தேதியன்று மாலை, உருசியப் படையினரின் ஒரு படைப்பிரிவு புரோவரி நகரத்தை நெருங்கியது. ஆனால் உக்ரைனியப் படைகளால் அந்த உருசியப் படை அழிக்கப்பட்டது.<ref>{{Cite web |date=2022-03-09 |title=Під Броварами розбили колону окупантів, шукають втікачів |url=https://kyiv.comments.ua/ua/news/society/developments/8275-pid-brovarami-rozbili-kolonu-okupantiv-shukayut-vtikachiv.html |access-date=2022-03-10 |website=Коментарі Україна |language=ua}}</ref><ref>{{Cite web |last=Johnson |first=Sabrina |date=2022-03-10 |title=Battle for Kyiv begins: Ukraine repels Russian tanks on edge of capital |url=https://metro.co.uk/2022/03/10/ukraine-forces-take-out-russian-tanks-in-bovary-on-the-edge-of-kyiv-16253356/ |access-date=2022-03-13 |website=Metro |language=en}}</ref> கணிசமான அளவு படைவீரர்களையும் ஆயுதங்களையும் இழந்ததால், உருசியப் படைகள் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.<ref>{{Cite web |last=Salisbury |first=Josh |date=2022-03-10 |title=Dramatic video shows ‘Russian tanks destroyed’ in ambush near Kyiv |url=https://www.standard.co.uk/news/world/ukraine-brovary-kyiv-tank-battle-russia-putin-war-b987233.html |access-date=2022-03-12 |website=www.standard.co.uk |language=en}}</ref><ref>{{Citation |title=Ukrainian Forces Destroy Russian Tank Convoy Near Kyiv |url=https://www.rferl.org/a/ukrainian-forces-destroy-russian-tank-convoy-near-kyiv/31746980.html |language=en |access-date=2022-03-13}}</ref> போரின் போது உருசிய படைத் தளபதி ஆண்ட்ரி சாகாரோவு கொல்லப்பட்டதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.<ref>{{Cite web |date=2022-03-10 |title=Drone footage shows ambush on Russian tanks resulting in death of the commander |url=https://en.as.com/en/2022/03/10/videos/1646934551_504412.html |access-date=2022-03-12 |website=AS.com |language=en}}</ref>
 
உருசியப் படை உக்ரைனிய இராணுவம் மற்றும் புரோவரியில் உள்ள உளவுத்துறைக்கான முக்கிய மையத்தை முடக்கியதாக மார்ச்சு மாதம் 12 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.<ref>{{Cite news |last=IANS |date=2022-03-12 |title=Russia disables Ukraine military's main radio intelligence facility |work=Business Standard India |url=https://www.business-standard.com/article/international/russia-disables-ukraine-military-s-main-radio-intelligence-facility-122031200444_1.html |access-date=2022-03-13}}</ref> இருப்பினும் புரோவரி நகரத்தின் நகரத்தந்தை, "நாங்கள் அவர்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.<ref>{{Cite web |last=KyivMarch 12 |first=Geeta Mohan Gaurav C. Sawant |last2=March 12 |first2=2022UPDATED: |last3=Ist |first3=2022 05:01 |title=Russians will not take anything from here, says Mayor of Brovary city {{!}} Ground Report |url=https://www.indiatoday.in/world/russia-ukraine-war/story/russia-ukraine-war-soldiers-kyiv-brovary-irpin-1924437-2022-03-12 |access-date=2022-03-13 |website=India Today |language=en}}</ref>
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது