சோனியின் இசுபைடர் மேன் பிரபஞ்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 24:
}}
 
'''சோனியின் இசுபைடர் மேன் பிரபஞ்சம்''' (Sony's Spider Man Universe) என்பது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு ஊடகத்தொகுப்பு மற்றும் பகிரப்பட்ட புனைபிரபஞ்சம் ஆகும். இது [[மார்வெல் காமிக்ஸ்|மார்வெல் வரைகதைகளில்]] தோன்றும் [[மீநாயகன்]] கதாப்பாத்திரங்களை பற்றி [[மார்வெல் மகிழ்கலை]] மற்றும் [[கொலம்பியா பிக்சர்ஸ்]] நிறுவனங்கள் இணைத்துஇணைந்து தயாரிக்கிறது.
 
[[சோனி பிக்சர்ஸ் இரிலீசிங்]] நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட இந்த படங்கள் [[ஸ்பைடர் மேன்|இசுபைடர் மேன்]] கதாபாத்திரத்துடன் தொடர்புடைய பல்வேறு [[மார்வெல் காமிக்ஸ்|மார்வெல் வரைகதை]] கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றது[[சோனி பிக்சர்ஸ் இரிலீசிங்]] நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு மற்றும் விநியோகிக்கப்படுகிறது. இப் பிரபஞ்சமானது இசுபைடர் மேன் படங்களின் துணை கதாபாத்திரங்களைப் பயன்படுத்தி புதிய படங்களை உருவாக்கும் பணிகள் டிசம்பர் 2013 க்குள் தொடங்கின. அதற்காக 2014 ஆம் ஆண்டு சோனி [[தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2]]<ref>{{Cite web |date=February 9, 2015 |title=Sony Pictures Entertainment Brings Marvel Studios Into The Amazing World Of Spider-Man |url=https://marvel.com/news/movies/24062/sony_pictures_entertainment_brings_marvel_studios_into_the_amazing_world_of_spider-man |url-status=live |archive-url=https://www.webcitation.org/6WEIuzniG?url=https://marvel.com/news/movies/24062/sony_pictures_entertainment_brings_marvel_studios_into_the_amazing_world_of_spider-man |archive-date=February 10, 2015 |access-date=February 10, 2015 |website=Marvel Comics}}</ref> என்ற திரைப்படத்தை பயன்படுத்தி 'வெனம்'<ref>{{Cite web |last=Patten |first=Dominic |date=December 13, 2013 |title=Sony Sets Spider-Man Spinoffs 'Venom,' 'Sinister Six' With New "Franchise Brain Trust" |url=https://deadline.com/2013/12/spider-man-spinoffs-sony-marc-webb-alex-kurtzman-roberto-orci-jeff-pinkner-ed-solomon-drew-goddard-651848/ |url-status=live |archive-url=https://www.webcitation.org/6qbLBkyiG?url=https://deadline.com/2013/12/spider-man-spinoffs-sony-marc-webb-alex-kurtzman-roberto-orci-jeff-pinkner-ed-solomon-drew-goddard-651848/ |archive-date=May 20, 2017 |access-date=May 20, 2017 |website=Deadline Hollywood}}</ref> என்ற [[சூப்பர்வில்லன்]] கதாபாத்திரத்தை அறிமுகம் செய்தது. இப்படத்தின் நிதி தோல்விக்குப் பிறகு இந்த படத்தின் அடுத்த பாகங்களை தயாரிக்கும் திட்டத்தை சோனி நிறுவனம் கைவிடப்பட்டு பிப்ரவரி 2015 இல் சோனி நிறுவனத்தின் எதிர்கால ஸ்பைடர் மேன் படங்களை [[மார்வெல் ஸ்டுடியோ]]ஸ் உடன் இணைத்து தயாரிக்க ஒத்துழைத்து. அந்த கதாபாத்திரத்தை [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில்]] ஒருங்கிணைக்க ஒரு ஒப்பந்தத்தை அறிவித்தது. இதன் விளைவாக [[இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்]] (2017), [[இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம்]] (2019), மற்றும் வரவிருக்கும் [[இசுபைடர்-மேன்: நோ வே ஹோம்]] (2021) ஆகியவற்றை உருவாக்கியது.
 
அதே நேரத்தில் 2018 ஆம் ஆண்டில் சோனி நிறுவனம் [[வெனம் (திரைப்படம்)|வெனம்]]<ref>{{Cite web |last=Kit |first=Boris |date=March 4, 2016 |title='Spider-Man' Spinoff 'Venom' Revived at Sony (Exclusive) |url=https://www.hollywoodreporter.com/heat-vision/spider-man-spinoff-venom-revived-872844 |url-status=live |archive-url=https://www.webcitation.org/6qbOGLeva?url=https://www.hollywoodreporter.com/heat-vision/spider-man-spinoff-venom-revived-872844 |archive-date=May 20, 2017 |access-date=May 21, 2017 |website=The Hollywood Reporter}}</ref> என்ற படத்தை உருவாக்கியது. அது சோனி படங்கள் பிரபஞ்சத்தின் சொந்த படம் ஆகும். சோனி மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் இணைந்தது [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்]] மற்றும் அவர்களின் தனித்துவமான மார்வெல் சார்ந்த படங்களுக்கு இடையில் [[ஸ்பைடர் மேன்|இசுபைடர் மேன்]] கதாபாத்திரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக 2019 ஆம் ஆண்டில் தங்கள் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்தன.
"https://ta.wikipedia.org/wiki/சோனியின்_இசுபைடர்_மேன்_பிரபஞ்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது