ஆமூ தாரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 67:
இது [[நடு ஆசியா]]வின் நீண்ட ஆறாகும். ஆமூ தாரியா ஆறு, [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானின்]] தூரக்கிழக்கில் உள்ள [[பாமிர் மலைகள்|பாமிர் மலைகளிலிருந்து]] உருவாகி, [[துருக்மேனிஸ்தான்|துருக்மேனிஸ்தானின்]] ''கைசுல் கும்'' (Kyzyl Kum) பாலைவனத்தின் வழியாக [[தஜிகிஸ்தான்]], [[உஸ்பெகிஸ்தான்]] நாடுகளை கடந்து இறுதியாக [[ஏரல் கடல்|ஏரல் கடலில்]] கலக்கிறது.
 
ஆமூ தாரியா ஆறு 2400 கிலோ மீட்டர் நீளமும்நீளம் கொண்டது; ஆற்றின் வடிநிலப் பரப்பு 534739 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதுஆகும்.
 
பண்டைய காலத்தில் ஆமூ தாரியா ஆறு [[பாரசீகம்]] மற்றும் தூரான் நாடுகளுக்கு இடையே எல்லையாக இருந்தது.<ref name="Iranica">B. Spuler, [http://www.iranica.com/newsite/index.isc?Article=http://www.iranica.com/newsite/articles/unicode/v1f9/v1f9a135.html ĀMŪ DARYĀ], in ''Encyclopædia Iranica'', online ed., 2009</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆமூ_தாரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது