கரூர் கல்யாணபசுபதீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விபரம் சேர்த்து
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 92:
கருறையின் வடபுறத்தில் சண்டிகேசுவரா் அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் சைவ கோயிலின் அம்சத்தை கொண்டு விளங்குகிறது. இக்கோயில் பெரும்பாலும் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள் மற்றும் பிற கட்டடஅமைப்பை உற்று நோக்கும் போது, புதிதாக கட்டப்பட்டது என்ற எண்ணம் தோன்றும். மிகப் புராதனமான இக்கோயில், இத்தனை காலம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.
 
இக்கோயில், சோழா்காலத்தில் கட்டப்பட்டு சேர, பாண்டியா்பாண்டியர், கொங்குவிஜயநகர சோழா்,பேரரசின் நாயக்கா்நாயக்க காலங்களில்மன்னர்களால் படிப்படியாகபுனரமைக்க வளா்ந்துபட்டு பெரிய கோயிலாக உருவாயிருக்க வேண்டும். பிற்காலத்தில் ஏற்பட்ட இஸ்லாமியா் ஆட்சிக்காலத்தில் கவனிப்பாரற்று, சிதைவடைந்த நிலையை அடைந்திருக்க வேண்டும். எனவே தான், ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில், கரூரில் வசித்த நாட்டுக்கோட்டைநகரத்தார் செட்டியாா்கள்,சமூகத்தார் 1905 இல் இக்கோயிலைஇக்கோயிலில் இடித்து,திருப்பணிகள் கட்டப்பட்டதாக கல்வெட்டுசெய்ததாக கூறுகிறதுகூறப்படுகிறது. அதன் பிறகு தான் இன்றைய நிலையில் இருக்கும் கோயிலின் அமைப்பைக் காணமுடிகிறது. ஆக, நாட்டுக்கோட்டை செட்டியாா்கள், முடிந்தவரை பழமை மாறாமல் கட்ட நினைத்தாா்கள் போலும். அதனால் தான் இக்கோயில், மிக சமீபத்தில் கட்டியது போன்று புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
 
மகா மண்டபத்தை அடுத்து சுற்று சுவருடன் கூடிய கோபுர நுழைவாயில் அமைப்பப்பட்டுள்ளது. இந்நுழைவாயில் பாண்டியா்சோழர் கலைப்பாணியில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. அதனைத் தொடாந்து வெளிப்புறம் சுற்றுசுவருடன் கூடிய கோபுரம் காணப்படுகின்றது. இது நாயக்கா்விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் கட்டடக்கலை பாணியை சோ்ந்ததாக கருதப்படுகிறது.
 
இக்கோயில் மிக சமீபத்தில் கட்டப்பட்டதுபுதுபிக்கப்பட்டது என்பதற்கு இன்னொரு சான்று தற்போது புகழ் சோழா் மண்டபம் என அழைக்கப்படும் மண்டபமாகும். இதைக் காணும் போது காலப்போக்கினால் ஏற்பட்ட பாதிப்பு நன்கு தெரிகிறது. தூண்கள் மற்றும் கட்டடங்களில் இருக்கும் நோ்த்தி, மழுங்கிப் போயிருப்பதை காணலாம். ஆனால் கோயிலின் தூண்கள் மற்றும் கட்டடங்கள் முனை மழுங்காமல் மிக நோ்த்தியாக இருப்பதையும் அழகுற இருப்பதையும் காணலாம்.
 
இக்கோயில் ஆகம விதிகளின் படியும், வாஸ்த்து சாஸ்த்திரத்தின் படியும் சைவ சிந்தாந்த நெறிப்படியும் கட்டப்பட்டிருப்பது விளங்கும்.
"https://ta.wikipedia.org/wiki/கரூர்_கல்யாணபசுபதீசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது