கதிரியக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
வரிசை 3:
'''கதிரியக்கம்''' (''radioactivity'', ''radioactive decay'', அல்லது ''nuclear decay'') என்பது சில [[அணு|அணுக்களிலி]]<nowiki/>ருந்து வெளிப்படும் ஒரு வகையான ஆற்றல் மிகுந்த [[கதிர்வீச்சு]] ஆகும். இக்கதிரியக்கக் கதிர்வீச்சானது ஓரளவிற்கு மிகும்போது[[மனிதர்|மாந்தர்]]களுக்கும், பிற உயிரினங்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கும். உயிரிழக்கவும் நேரிடும். எனினும், [[புற்று நோய்]] முதலிய உடல் நோய்களைக் குணப்படுத்த மருத்துவர்கள் சிறிதளவு கதிரியக்கம் செலுத்துவர்.
 
சில அணுக்களின் அணுக்கருவினுள்ளே அதிக எண்ணிக்கையில் [[நேர்மின்னி|புரோட்டான்]]களும், [[மின்மம்|மின்னூட்டம]]<nowiki/>ற்ற [[நொதுமி|நியூட்டிரான்]]களும் இருக்கும்போது, அவ்வகை அணுக்கருவானது போதிய அளவு நிலைப்புமை பெறாமல் இருப்பதால், சிறுகச் சிறுக அணுவுட்துகள்களை உமிழ்கின்றது. இதுவே கதிரியக்கம் எனப்படுகின்றது. இக் கதிரியக்கத்தின் போது தாய்க்கருவானது வழிக்கருவாக உருவாகின்றது. இந் நிகழ்வுஇந்நிகழ்வு ஒரு நேர்ந்தவாறான [(random) செயற்பாடாகும். அதாவது இரு குறிப்பிட்ட [[அணுச் சிதைவு|அணுவின் சிதைவு]] எப்பொழுது ஏற்படும் என கூறஎனக் முடியாதுகூறமுடியாது. சில சிதைவுகளில், தாய்க்கருவும், வழிக்கருவும் வெவ்வேறு வேதியியல் தனிமங்களுக்கு உரியனவாக இருக்கும். இந்நிலையில் இச்செயல்பாடு [[அணுக்கரு மாற்றம்]] எனப்படும்.
 
[[அனைத்துலக முறை அலகுகள்]] (SI) கதிரியக்கத்தின் அலகு [[பேக்குரெல்]] (''becquerel (Bq)'') ஆகும். ஒரு கதிரியக்கப் பொருளில், ஒரு [[நொடி]]யில் ஒரு சிதைவு நிகழ்வு ஏற்படுமாயின், அது ஒரு Bq கதிரியக்கம் கொண்டதெனக் கூறப்படும். இயல்பான அளவு கொண்ட [[மாதிரி|மாதிரிக்கூறு]] ஒன்றில் பெருமளவு அணுக்கள் காணப்படுமாதாலால், ஒரு Bq அளவு என்பது ஒரு மிகமிகக் குறைவான கதிரியக்கமாகும். பொதுவாக கதிரியக்கம் [[கிகா பேக்குரெல்]] (''giga becquerel'') அளவுகளிலேயே நிகழ்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/கதிரியக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது