அலட்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அலட்சியம்''' (carelessness or negligence) என்பது தொடரும் பல நிகழ்வுகளினை அறிந்திருப்பினும் அவற்றைப்பற்றி சற்றும் கவலைப்படாத உணர்வு. இது பல முறை ஆபத்தான பல அசம்பாவிதங்களையும் விபத்துக்களையும் உண்டாக்கி விடும். ஒரு சாமான்யமான நபர் செய்வதனை செய்யத்தவறுவதுசெய்யத் தவறுவதை அலட்சியப்போக்கு என்பர்<ref>{{cite web|title=Negligence|url=http://www.merriam-webster.com/dictionary/negligence|work=Encyclopædia Britannica|publisher=Meriam Webster|accessdate=6/12/2011}}</ref>
 
ஜே. எம். ஃபெயின்மேன் (Jay M. Feinman) என்பவர் ரட்ஜர்ஸ் சட்டப் பல்கலைக் கழதத்தில், மக்கள் தான் செய்யும் செயல்களினால் மற்றவர்கட்கு தீங்கு விளையும் என்றறிந்து அதற்கு ஏற்றாற் போல் எவ்வித தீங்குமின்றி தன் பணிகளைச் செவ்வனே செய்யாதது அலட்சியம் என்கிறார்<ref>{{cite book|last=Feinman|first=Jay|title=Law 101|year=2010|publisher=Oxford University Press|location=New York|isbn=978-0-19-539513-6}}</ref>.
வரிசை 8:
# பின்வரும் அபாயத்தை கணக்கிட்டு (calculated risk) பின் ஆபத்தை அலட்சியப்படுத்தினால் பல சாதனைகளை நிகழ்த்துகின்றனர்
# திக்குவாய் அல்லது மாற்றுத்திறன் உள்ளோர் தங்களின் குறையை அலட்சியப்படுத்தி நிறைகளில் கவனம் செலுத்தி சாதிக்கலாம்
# வாழ்வில் முன்னேற பல நேரங்களில் பல்வேறுபட்ட மற்றவர் எண்ணங்களிலிருந்து தெரிக்கும்தெரிவிக்கும் விமர்சனங்களை அலட்சியப்படுத்தல் வேண்டும்
 
==தீமைகள்==
"https://ta.wikipedia.org/wiki/அலட்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது