நமிதா கபூர் (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
வரிசை 2:
| bgcolour =
| name = நமிதா
| image = Namitha_3.jpg
| imagesize = 200px
| caption =
| birthname = நமிதா முக்கேஷ் வன்கவாலா<ref name="YT">http://www.youtube.com/watch?v=WKE_pajGHsM</ref>
| birthdate = {{birthdate and age|1981|05|10}}
| birth_place = [[சூரத்]], [[குஜராத்]], [[இந்தியா]]
| deathdate =
| deathplace =
வரிசை 17:
| website =
}}
'''நமிதா''' ({{lang-en|Namitha}}, பிறப்பு:[[மே 10]], [[1981]]), [[தென்னிந்தியா|தென்னிந்தியத்]] திரைப்பட நடிகை ஆவார். [[தமிழ் மொழி|தமிழ்]] மொழியில் மட்டுமன்றி [[கன்னடா]], [[தெலுங்கு]], [[இந்தி]], [[ஆங்கிலம்]] போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். பெரிதும் கவர்ச்சியாக நடித்துப் புகழ்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் தொலைக்காட்சி நிகழ்நிலை நடனப்போட்டி [[மானாட மயிலாட]] நிகழ்ச்சியில் நடுவராகப் பங்குப்பங்கு பெற்றுள்ளார். இவர் தென்னிந்திய திரையுலகில் முக்கியமாக செயல்பட்டு வரும் ஒருஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். தெலுங்கு காதல் திரைப்படமான "சொந்தம்" (2002) மூலம் அறிமுகமானதற்கு முன்பு, மிஸ் இந்தியா 2001 போட்டியில் பங்கேற்றார்
 
நமிதா [[குஜராத்|குஜராத் மாநிலம்]], [[சூரத்|சூரத்தில்]] பிறந்தார். அவரின் வீட்டில் '''நமிதா கபூர்''' என்ற பெயரிலே அழைக்கப்படுகிறார். நமிதா [[2001]] ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். அந்த போட்டியில் முதல் இடம் பெற்றவர் [[செலினா ஜெயிட்லி]] , [[3 எண்|மூன்றாம்]] இடம் பெற்றவர் திரிஷா. 'சொந்தம்' என்ற [[தெலுங்கு]] படத்தில் அவர் முதன்முதலாக நடித்தார். தமிழில் முதல் படம் '[[எங்கள் அண்ணா (திரைப்படம்)|எங்கள் அண்ணா]]'. எரிக் மேனிங் இயக்கிய 'மாயா' என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/நமிதா_கபூர்_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது