தெலுங்குத் தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தெலுங்கு மொழி +தெலுங்கு மொழி)
No edit summary
 
வரிசை 1:
{{தமிழியல்}}
தமிழ்நாட்டில் விஜய நகர ஆட்சியாளர்களை முன்னிறுத்தி ஆண்ட நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் (1564 - 16??) [[தெலுங்கு மொழி]]யுடனும், தெலுங்கர்களுடனுமான அரசியல், பண்பாட்டு, பொருளாதார, மொழித் தொடர்புகள் வலுப்பெற்றன. தெலுங்கு மொழிக்கும் தெலுங்கர்களுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் இருக்கும் இத்தகைய இறுகிய உறவையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயலை '''தெலுங்குத் தமிழியல்''' எனலாம்.
 
நாயக்கர்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்தியதால் தெலுங்கு மொழி தமிழ்நாட்டில் ஆதரவு பெற்று தமிழும் அதன் பரிமாறுதல்களை உள்வாங்கியது. தமிழிசை பாடல்களில் தெலுங்கு மொழி ஆதிக்கம் பெற்ற காலமாகவும் நாயக்கர் காலத்தைகாலத்தைக் கருதலாம்.
 
==சில சொற்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தெலுங்குத்_தமிழியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது