ஐயடிகள் காடவர்கோன் நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Naaiyadi i.jpg|thumb|right|400px|ஐயடிகள் காடவர்கோன் நாயனார்]]
[[படிமம்:Naaiyadi.jpg|thumb|right|ஐயடிகள் காடவர்கோன் விக்கிரகம்]]
 
'''ஐயடிகள் காடவர்கோன் நாயனர்''' (காலம் கி.பி. 670 இல் இருந்து கி.பி. 685).
 
வரி 6 ⟶ 9:
==துறவுள்ளம்==
மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம்மன்னர் அரசுரிமையை தன் சிவனடித் தொண்டிற்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்து தலயாத்திரை மேற்கொண்டு [[சிதம்பரம்]] முதலான அனைத்துச் சிவதலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப்பாடினார். அவ்வெண்பாக்களில் 24 பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப்பெறுகின்றது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் இருக்கக் காணலாம்.
 
==நுண்பொருள்==
#அரச வாழ்விலும் அடியாராய் வாழ்தல் மேலானது
#திருத்தல தரிசனம் திருவடிப் பேறு நல்கும்
 
ஐயடிகள் காடவர்கோன் குருபூசை நாள்: ஐப்பசி மூலம்
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/ஐயடிகள்_காடவர்கோன்_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது