பிதுருதலாகலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பீதுருதலாகாலை''' [[இலங்கை|இலங்கையின்]] மிக உயர்ந்த [[மலை|மலையாகும்]]. [[கடல் மட்டம்|கடல் மட்டத்திலிருந்து]] 2524 [[மீட்டர்]] (8200 [[நீட்டல் அளவை, அடி|அடி]]) உயரமான இம்மலை, [[இலங்கை|இலங்கையின்]] மத்திய மலைநாட்டிலுள்ள [[நுவரேலியா]] மாவட்டத்தில் அமைந்துள்ளது. [[இலங்கை ரூபவாஹீனிரூபவாஹினி கூட்டுத்தாபனம்|இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்]] மத்திய [[ஒளிபரப்பு]] [[ஒளிபரப்பு கோபுரம்|கோபுரமும்]] [[மலை|இம்மலையிலேயே]] அமைந்துள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பிதுருதலாகலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது