ஐதரசன் பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
வரிசை 1:
[[Image:Hydrogen Bond Quadruple AngewChemIntEd 1998 v37 p75.jpg|thumbnail|300px|ஓர் [[மூலக்கூற்று தற்சேர்க்கை|தானாக சேர்ந்த]] இருபடி அமைப்பில் '''மூலக்கூறிடை''' ஐதரசன் பிணைப்பிற்கான காட்டு <ref>{{cite journal|author=Felix H. Beijer, Huub Kooijman, Anthony L. Spek, Rint P. Sijbesma, E. W. Meijer| journal=[[Angew. Chem. Int. Ed.]] |title= Self-Complementarity Achieved through Quadruple Hydrogen Bonding| year= 1998|volume=37|issue=1–2 |pages= 75–78| doi=10.1002/(SICI)1521-3773(19980202)37:1/2<75::AID-ANIE75>3.0.CO;2-R}}</ref> புள்ளியிட்ட கோடுகள் ஐதரசன் பிணைப்புகள் ஆகும்.]]
[[Image:Acac.png|thumb|300px|[[அசிடைலசிடோன்|அசிடைலசிடோனில்]] உள்ள '''மூலக்கூறிடை''' ஐதரசன் பிணைப்பு அதனை எனோல் டௌடமராக நிலைநிறுத்த உதவுகிறது.]]
 
'''ஐதரசன் பிணைப்பு ''' (hydrogen bond) என்பது மூலக்கூறின் சகப்பிணைப்பில் உள்ள [[ஐதரசன்]] அணுவிற்கும் வேறொரு [[வேதி வினைக்குழு]] அல்லது மூலக்கூற்றிலுள்ள [[நைட்ரசன்]], [[ஆக்சிசன்]] அல்லது [[புளோரின்]] போன்ற அதிக [[எலக்ட்ரான் கவர் திறன்|எதிர்மின்ம]] அணுவிற்கும் இடையே நிகழும் இருமுனை-இருமுனை கவர்ச்சிவிசை காரணமாக உருவாகும் பிணைப்பு ஆகும்.
 
#இந்தப் பிணைப்பு நிகழ ஐதரசனுடன் பிணைந்துள்ள மற்ற எதிர்மின்ம அணு அதிக எலக்ட்ரான் கவர் ஆற்றலைப் பெற்றிருக்கும்போதுபெற்றிருக்கும் போது பிணைப்பு முனைவுடன் இருக்கும்.
#ஐதரசனுடன் பிணைந்துள்ள மற்ற எதிர்மின்ம அணு உருவளவு சிறியதாக இருக்கும்போது அது பிணைப்பு எலக்ட்ரான் இணையை தன்பால் ஈர்க்கும்.இவ்விரு காரணங்களால்தான் ஐதரசன் பிணைப்பு உருவாகிறது.
 
ஐதரசன் அணுவுடன் பிணைந்துள்ள அணுவின் உருவளவு சிறியதாக்வும்சிறியதாகவும் குறைந்த எலக்ட்ரான் கவர் ஆற்ற்லையும்ஆற்றலையும் கொண்டிருந்தால் அங்கு ஐதரன் பிணைப்பு உருவாகாது. நைட்ரசன், ஆக்சிசன் மற்றும் புளோரின் போன்ற தனிமங்கள் அதிக எலக்ட்ரான் கவர் ஆற்றலையும் சிறிய உருவளவையும் கொண்டிருப்பதால் வலிமையான ஐதரசன் பிணைப்புகளைத் தருகின்றன.
 
== ஐதரசன் பிணைப்பின் வகைகள் ==
வரிசை 23:
[[Image:3D model hydrogen bonds in water.svg|right|thumb|250px| நீர் மூலக்கூறில் உள்ள ஐதரசன் பிணைப்பின் மாதிரிவடிவம்]]
 
நீர் மூலக்கூறில் எலக்ட்ரான் கவர் ஆக்சிசன் அணு இரண்டு முணைவு சகப்பிணைப்புகளை இரண்டு ஐதரசன் அணுக்களுடன் உருவாக்குகிறது. ஆக்சிசன் அணு அதிக எலக்ட்ரான் கவர் ஆற்றலைப் பெற்றிருப்பதால் பகுதி எதிர்மின் சுமையையும் இரண்டு ஐதரசன் அணுக்களும் பகுதி நேர்மின் சுமையையும் பெற்றுள்ளன. எதிர்மின் சுமை பெற்றுள்ள ஆக்சிசன் அணு இரண்டு நேர்மின் சுமையுடைய ஐதரசன் அணுக்களூடன் பிணைப்பை உருவாக்குகிறது. ஒவ்வொரு ஆக்சிசன் அணுவும் நான்கு ஐதரசன் அணுக்களுடன் நான்முக அமைப்பை ஏற்படுத்துகிறது. H-O-H ஐதரசன் பாலம் உருவாகி முப்பரிமாண நீர் மூஅல்க்கூறுமூலக்கூறு உருவாகிறது.
 
=== மூலக்கூறினுள் நிகழும் ஐதரசன் பிணைப்பு ===
வரிசை 33:
==வரலாறு==
 
ஐதரசன் பிணைப்பு குறித்து முதலில் 1912ஆம் ஆண்டில் டி. எசு. மூரும் டி.எஃப். வின்மில்லும் குறிப்பிட்டுள்ளதாக ''த நேச்சர் ஆஃப் த கெமிகல் பாண்ட்'' என்ற நூலில் லினசு கௌலிங் குறிப்பிட்டுள்ளார்.<ref>{{cite journal|journal=J. Chem. Soc. |volume=101|page=1635|author=T. S. Moore and T. F. Winmill|title=The state of amines in aqueous solution|doi=10.1039/CT9120101635|year=1912}}</ref> மூரும் வின்மில்லும் டெட்ராமிதைல் அம்மோனியம் ஐட்ராக்சைடை விட ட்ரைமிதைல் அம்மோனியம் ஐட்ராக்சைடு வலுவற்ற காரமாககாரணமாக இருப்பதற்கு ஐதரசன் பிணைப்பைக் காரணம் காட்டினர். அனைவரும் அறிந்த நீரில் ஐதரசன் பிணைப்பு குறித்த விளக்கத்தை 1920இல் லாடிமெர், ரோடுபுசு வெளியிட்டனர்.<ref>{{cite journal|doi=10.1021/ja01452a015|year=1920|last1=Latimer|first1=Wendell M.|last2=Rodebush|first2=Worth H.|journal=Journal of the American Chemical Society|volume=42|issue=7|pages=1419–1433}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐதரசன்_பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது