மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

51 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
}}
 
'''பிபிபீஏம் (மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி)''' (''Malaysian United Indigenous Party'') [[மலேசியா]]வில் ஒரு அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சியின் தலைவராக, [[முகிதீன் பின் ஹாஜி முகம்மது யாசின்]] இருக்கிறார்.
 
அடிப்படையில் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியை எதிர்க்கும் ஆற்றல் மிக்க கட்சியாக பிபிபீஏம் கட்சி விளங்கி வருகிறது. 2018ஆம் ஆண்டில் பிபிபீஏம் கட்சியும் [[அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)]]யும், [[ஜனநாயக செயல் கட்சி]]யும், [[மக்கள் நீதிக் கட்சி]]யும் ஒன்றிணைந்து, [[பாக்காத்தான் ஹரப்பான்]] கூட்டணியை உருவாக்கின.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3403528" இருந்து மீள்விக்கப்பட்டது